வீரின் அறைக்குள் புதிதாக ஒட்டிக்கொண்ட நாணத்துடன் ரஞ்சனா உள்ளே செல்ல…
வெறும் அறைத்தான் அவளை வரவேற்றது…
“எங்க போய் தொலைஞ்சான் ஒருவேளை? ஃபர்ஸ்ட் நைட்க்கு முன்னாடி வார்ம் அப் பண்ண எங்கனா போய் தொலைஞ்சிட்டானா…?” என அறை முழுவதும் தேடியவள் பால்கனிக்குச் சென்று பார்க்க…
அங்கு தரையில் பாய் விரித்து படுத்திருந்த வீரோ, கால் மேல் கால் போட்டு காலை ஆட்டிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்க…
“டேய், நான் உள்ள தேடிட்டு இருக்கேன், நீ இங்க வந்து என்னடா பண்ணிட்டு இருக்க…?” என்றவள் அவன் பக்கத்தில் குத்த வைத்து உட்கார…
“முக்கியமான விஷயம் யோசிச்சிட்டு இருக்கேன்…!” வீர்
“அப்படி என்ன முக்கியமான விஷயம்…?” ரஞ்சனா படு எரிச்சலில்…
“இல்ல, நான் எல்லாம் எவ்வளவு பெரிய முரட்டு சிங்கிளா இருந்தவன்… நான் எல்லாம் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன் என்று கனவுல கூட நினைக்கல… ப்ஸ், பொண்ணுங்க கிட்ட இதுவரைக்கும் பேசினது கூட கிடையாது தெரியுமா…?” (அடங்கப்பா டேய், இந்த உலக மகா நடிப்புடா சாமி! அப்படி தான உங்களுக்கும் தோணுச்சு!)
“சரி, அதுக்கு என்ன இப்போ…?” எரிச்சல் கடுப்பாக மாறியது ரஞ்சனாவிற்கு…
“அதுனால இன்னைக்கு நைட் பேசி முடிவு பண்ணிக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்…!” என்றானே பார்க்கலாம்…
“ரைட், என்னை கடுப்பேத்திப் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட… நீ பேசு கேட்டுத் தொலைக்குறேன்…?” என்றவளுக்கு ஆர்வம் ஆறு கிலோமீட்டர் தாண்டிச் சென்று விட்டு இருந்தது…
சரி, கணவனாகப் பட்டவன் இருவரின் கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதைப் பற்றியோ எதுவும் பேசுவான்… அல்லது இருவருக்கும் பொதுவாகப் பிடித்தம் பிடிக்காதது பற்றிப் பேசுவான் என்று எதிர்பார்த்து இருக்க…
அவன் பேசியது பூராவும் சென்சார்க்கே சென்சார் போடும் அளவுக்கு இச்சை மொழியில் இருந்தது…
“சீ! பொறுக்கி பயலே, சைக்! இப்படியாடா பேசுவ? நீ பேசணும்னு சொல்லும் போதே சுதாரிச்சு இருக்கணும் சரியான காஜி பிடிச்சவனே, போடா…?” என எழுந்து உள்ளே ஓடியவளை விரட்டி வந்து பின்னால் இருந்து அணைத்தவன்…
“என்னடி, அதுக்குள்ள வந்துட்ட? இதுவரைக்கும் பேசுனது தியரி தான், அறுபத்தி ஒன்பதையும் பார்த்து இருக்கேன். உன்னை வச்சி தான் பிராக்டிகலா பண்ணனும்…!” என்றவன் அவள் காது மடலை கடிக்க…
“ச்சீ! அதுக்குனு இவ்ளோ ராவா பேசுவ…?” என்றவளின் சிணுங்கல் எதற்கோ…
“அப்படி பேசவும் நடந்துக்கவும் உன்கிட்ட மட்டும் தான்டி முடியும்… இங்க பாரு, எனக்கு உன்கிட்ட நடிக்க எல்லாம் வராது. என் மனசுல பட்டதை அப்படியே உன் கிட்ட சொல்லுவேன். ஏன்னா நீ என் பிரண்டுக்கு ஒரு படி மேல… நான் நானாக இருப்பது உன்கிட்ட மட்டும் தான். எனக்கு எந்த அளவுக்கு உன்கிட்ட உரிமை இருக்கோ, அதுக்கும் ஒரு படி மேல உனக்கு என்கிட்ட உரிமை இருக்கு… என்னோட விளையாட்டு கனவு, இது எல்லாத்துக்கும் ஒரு படி மேல தான் நீ எனக்கு எப்பவுமே… இப்போ சொல்லு, உன்கிட்ட பேசவா…? வேணாமா…?” என்றவன் அவளை தன் கை அணைப்பில் கொண்டு… எல்லாமும் நீ என்னும் கணவனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள்? ரஞ்சனா மட்டும் விதிவிலக்கா என்ன…
ம்ம்ம் என வெட்க சிரிப்போடு சம்மதித்தவளை தன் புறம் திருப்பி அழைத்தவன், அவள் முகவாயைத் தொட்டுத் தூக்கி “லெக் பீஸ் ஒன்னு கொடு…?” என…
“ஞ… லெக் பீசா…?” ரஞ்சனா முழிக்க…
“ஹிஹி, அது லிப் கிஸ் டி! புரட்டாசி மாசம்ல லைட்டா டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு…!” என அசடு வழிந்தவனின் இதழை ஆசையுடன் முத்தமிடலானாள்…
முத்தத்தின் முதல் பாதியை மென்மையாகத் தொடங்கி வைத்த ரஞ்சனாவிடமிருந்து அதைத் தன் கை பற்றியவன், பின் பாதியைத் தனது ஆக்கிக் கொண்டு அதிரடிக்குள் பாய்ந்தான்…
இதழ்கள் இரண்டும் சிக்கிக் கொள்ள, பற்கள் இரண்டும் மோதி கொள்ள, நாவுகள் பின்னிப் பிணைந்து உமிழ்நீர் பரிமாறிக் கொள்ள…
அதிரடியாக அவளைக் கைகளில் ஏந்தியவன் கட்டிலில் தானும் அவளோடு சேர்ந்து குதித்தவன்… இதழ் முத்த யுத்தத்திலும் இருக்கக் கைகளோ, அதன் பாட்டிற்கு ஆடைகள் துகிலாக இருக்கும் வேளையில் சிறப்பாகச் செய்து கொண்டிருந்த…
அவள் மூச்சு எடுக்கத் தடுக்கும் வகையில் இதழ் யுத்தத்தை நிறுத்தியவன் சிறந்த பயிற்சியாளராக இருக்கிறான். அவன் தன் தேகப் பயிற்சியின் மூலம் உடலை கட்டுமஸ்தாகக் கட்டிப் பாதுகாத்து வந்தவன். திண்ணிய தேகத்தை ஆசையுடன் அளந்தவளைக் கர்வம் மின்னப் பார்த்தவன், அவள் ஆசைக்கு இடமளித்துப் பம்மியவன். அவளிடம் திருப்பித் கேட்க வெட்கம் கொண்டு கவிழ்ந்தவளின் முதுகில் ஊர்வன போல் தொற்றிக் கொண்டவன்… மிச்சமின்றி எச்சில் வைத்து முத்தமிட்டவன், அவள் ஆடைகளைத் பற்களால் பதம் பார்த்தவன், பிரித்து எறிய வெட்கம் கொண்டு மறைத்த அவளின் தோள்களைக் கடித்துத் திரும்ப வைத்தவன். நேராகக் குனிந்து நின்ற அவள் கலசங்களை கண்கள் விரியப் பார்க்க, அவள் கால்களை நெருங்கிப் பின்னி, உணர்ச்சியை இதழால் அடக்க…
விட்டால் தானே முத்தத்தை அவள் கால் பாதத்தில் இருந்து தொடங்கியவன், மெல்ல மெல்ல முன்னேறி அவள் முந்திரிப் பழத்தில் மூக்கை விட்டு கிளறியவன், ‘ச்சீ வீர் ஸ்ஸ்ஸ் ஹா… ங்காஹ்ஹஹஜ் பொ…ருக்கிம்ம்ம்மா…’ எனச் சொல்ல, அவள் சுகவேதனையில் இட்ட புழுவாகத் துடிக்க… கைகளால் அவள் கால்களையே ஆங்கில எச் வடிவில் பிரித்து வைத்து ஆடுகளும் கண்டன் விளையாட்டு வீரன்…. ஹாஆவ்வ்வ்வ்!
ஸ் வீர் ஸ் வீர் ஹா வீர் என முகப்பித்தலில் அவள் மூழ்கிப் போக..
ஹ்ஹ்வ் ஜிங்கிடி சூப்பரா இருக்குடி என இவன் கொண்ட பெண்மையின் சுகம் தாளாது முழங்க… அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டவள், முதல் உச்சம் தொட்டு மீள விட்டான். இல்லை, அவளை சிறிது நேரம் இளைப்பாற விட்டவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து குனிய வைத்தவன்; அவள் மேல் குதிரை ஏறி அவளைத் தூடுப்பு வைத்துப் படகு ஒட்ட வைத்து என விடியும் வரை அவன் கண்ட வித்தைகளையும் வித்தியாசமான முறைகளையும் அவளுக்குப் பயிற்றுவித்த பயிற்சியாளன் சக்கையாக சரியும் போது விடியல் எட்டியது…
“ப்ப்பா முரட்டு பையன் கண்டதையும் பேசி பேசிப் படிய வச்சிப் படுத்தி எடுத்துட்டான், இரக்கமே இல்லாம இப்படி இடுப்பை ஒடச்சுட்டடான் பாவி ஸ்ஹவ்வ்வ் ம்ம்ம் கடி நாய் கடிச்ச இடமெல்லாம் வலிக்குதே…?” என முனகியபடி எழுந்தவளின் இடையில் கை போட்டு அணைத்து இழுத்தவன், காலை நேரக் களியாட்டத்தைத் தொடங்க…
“டேய்ய்ய் வீர் விடுடா ப்ளீஸ் ஹும் என்னை பார்த்தா பாவமா இல்லையாடா…?” என கண்ணால் கெஞ்சியவளைப் பார்க்கப் பரிதாபம் தான் வர வேண்டும், ஆனால் அவனுக்கோ தாபம் தான் வந்து போலும்…
“இல்லடி நீ புலம்புனத கேட்டு மூடு தான் வந்துச்சு…!!” என்றவன் அவள் இதழில் முத்தமிட கையைக் குறுக்கே விட்டுத் தடுத்தால் ரஞ்சனா…
அவன் வாயை மூடிய கையை எச்சில் ஈரம் பண்ணிக்கொண்டே, “சமத்தா ஒத்துழைச்சா போனா போகுது, ஒரு ரவுண்டோட முடிச்சிப்பேன், இல்லைன்னா இன்னைக்கு ஃபுல்லா உன் இடுப்புல தான் இருப்பேன்…?” என இரக்கம் இல்லாமல் மிரட்டியவனை கண்டு மிரண்டவளின் கண்களில் முத்தம் வைத்து முத்தாடத் தொடங்கினான்…
குறிஞ்சியும் ரஞ்சனாவும் சற்று தாமதமாக உணவு மேஜைக்கு வந்தனர். இருவரும் புதுமணப் பெண்கள் என்பதால் யாரும் அவர்களை எதுவும் கேட்கவில்லை என்ற போதிலும், குறுகுறு பார்வை அவர்களைத் தொடர்வது போல் இருவரும் உணர்ந்தனர்…
முகிலினி இருவரையும் பார்த்து குறும்பாகச் சிரித்தபடியே இருவருக்கும் பரிமாறினாள்…
“ஏய் சீ போடி…!!” எனத் தோழியிடம் வெட்கத்துடன் கூறிவிட்டு, இனிய கனவில் ஆழ்ந்து போக, அவர்களின் எண்ணத்தின் நாயகர்கள் உணவு அருந்த வர…
அவர்களுக்கும் முகிலினியும் சகுந்தலாவுமே பரிமாறினர்…
மகேந்திரனும் குறிஞ்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே உணவை உண்ண…
“அத்தான் என்ன இப்படிப் பார்த்து வைக்கிறார்…!” என அவனைப் பார்வையால் அடக்க முயன்றவள் தோற்றுப் போக, குறிஞ்சி தான் வெட்கத்தில் தலை குனிந்து கொள்ள நேர்ந்தது…
இங்கு வீரேந்திரனோ, ரஞ்சனா என்பவள் அங்கு இல்லாதது போல் உணவையும் தட்டையும் விட்டுத் தலையை நிமிராமல் இருக்க…
“என்ன இவன் இப்படி பண்றான்? ரூம்குள்ள வச்சு அப்படிப் படுத்தி எடுத்துட்டு வெளியே வந்ததும் எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்கிறான்…??” என குழம்பிப் போனவளுக்குக் கடுப்பு தான் வந்தது…
“இவனை…??” எனப் பல்லைக் கடிக்கும் முறைத்தவளைப் பார்த்து, மின்னல் வேகத்தில் கண் அடித்துவிட்டு மீண்டும் தட்டுக்குள் தலை புதைந்து கொள்ள, என்ன நடந்தது என்று ரஞ்சனா தான் குழம்பிப் போனாள்…
காதல் ஒருவரின் இயல்பையே மாற்றிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர் இந்த ஜோடிகள்…
சில நாட்கள் கழித்து படுக்கையில் இருந்து எழு முயன்ற முகிலினி, தலைசுற்றி மீண்டும் விழ…
அவள் கண் திறந்த வேளையில், விஜயன் நெஞ்சில் அவள் இருந்தாள்; அவளைச் சுற்றி மொத்த குடும்பமும் நின்றிருந்தது…
என்ன என்று கேள்வியாகப் பார்த்தவளிடம்… அவள் கருவுற்றிருப்பதை கூறி அனைவரும் மகிழ்ச்சியடைய, வெட்கம் மேலோங்க அவள் தன் நெஞ்சில் ஆழமாகப் புதைந்து கொண்டாள்…
அவள் முழுமை அடைய
அவன் வேண்டும்…
அவன் முக்தி பெற
அவள் வேண்டும்…
இவர்களுக்காகக் காதல் அல்ல
காதலுக்காகத்தான் இவர்கள்…!!
சில வருடங்கள் கழித்து…
பூபதி இல்லமே கலை கட்டியிருந்தது… புதிதாக அடித்த சுண்ணாம்பு கலவையிலும், மங்கலத் தோரணத்திலும், மலர் அலங்காரத்திலும் தேவலோகத்தின் இந்திரக்கோட்டையை மிஞ்சி இருந்தது…
இதோ ரஞ்சனா, குறிஞ்சி, முகிலினி, வீரேந்திரன், மகேந்திரன் மற்றும் ரகுவீர் கூட ஆளாகப் பறந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்…
மேடிட்ட நிறை மாத வயிறுடன் இருந்த அவளுக்குத் தென்றலும் சிறு சிறு உதவிகளைச் செய்ய முயல, அவளைத் தடுத்த சாமுண்டி தன்னோடு அமர வைத்துக்கொண்டார்…
அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் தங்கள் இணைகளைக் கவனிக்க மறக்கவில்லை கணவன்மார்கள்…
வேலை செய்யாமலே மூச்சு வாங்கியபடி அமர்ந்திருந்த தென்றலுக்கு, நேரத்திற்குப் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தான் ரகுவீர்…
அதை வாங்கி பருகியவளின் முகத்தில், காதலுடன் அவன் காட்டிய அன்பிலும் பொறுமையிலும் அவள் ரணங்கள் மறக்கப்பட்டு, மாறாக அழகான தாம்பத்தியத்தில் மலர்ந்தாள் தென்றல்…
பழச்சாறு பருகியபடியே “பசங்க எங்கங்க…?” எனக் கேட்க…
“பசங்க எல்லாம் ரத்தினவேல் ஐயா கூட விளையாடுறாங்க… நீ அமைதியா உட்காரு, எல்லாம் நான் பார்த்துக்குறேன்…!!” என்று கூறிவிட்டு வேலையில் மூழ்கிப் போன கணவனைப் பெருமையுடன் பார்த்தாள்… பின்னே அவள் மீது அவன் கொண்ட காதல்தானே பூபதி குடும்பத்திடம் இருந்த பகையை மறந்து இணக்கமாகப் போக வைத்தது…
இப்படி ஆளாளுக்குப் பறந்து பறந்து வேலை பார்க்கிற அளவுக்கு என்ன விசேஷம் எனக் கேட்க… “எல்லாம் நம்ம ராஜவேல் பூபதிக்கும் சகுந்தலாவிற்கும் ஷஷ்டியப்த பூர்த்தி விழா தான்…”
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு முகில் மாடிக்கு ஆடை மாற்றப் போக, அவள் புடவை கொழுந்து எடுத்துச் சொருகும் போது உள்ளே வந்த விஜயன், அவள் பின்னால் இருந்து கொழுந்து மீது கை வைக்க… ஹ்ம்ம்ம்ம்… கண் மூடி அவன் திட மார்பின் மேல் பின்னால் சாய, அவள் காது, கன்னம், கழுத்து என முத்தமிட்டுக் கொண்டே வயிற்றுத் தசையை பிசைந்தவன்… ஆசையுடன் அவளை ஆட்கொள்ள…
“வேணாங்க, புடவை கசங்கும்…?” என்றவளின் தடையை அவன் பொருட்படுத்தவே இல்லை…
இங்கு வீரின் அறைக்குள் வந்த ரஞ்சனா, வீரேந்திரனை ஆசையுடன் அரவணைத்துக் கொண்டாள்…
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒரு மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்து தற்போது தாய்நாடு திரும்பியவனைத் தழுவித் துடித்தாள்… அவன் கன்னத்தை வலிக்கக் கடித்து வைத்தபடி…
“என்னடி இப்படி கடிக்குற, கறிக்கு காஞ்சி போனவ மாதிரி…?” என வீர் கன்னத்தைத் தடவிவிட்டபடி
“ப்ச் போடா முரடா! நீ இல்லாம எவ்ளோ தேடுச்சு தெரியுமா? வீடு முழுக்க ஆள் இருந்தாலும் நீ இல்லாதது வெறுமையா இருந்து தெரியுமா…?” என முத்தாய்ப்பாகச் சொன்னவளை மூச்சு முட்ட அள்ளித் தழுவிக்கொண்டான்…
முகிலினியும் ரஞ்சனாவும் கன்னம் சிவந்து போய் வெளியே வருவதைப் பார்த்து குறிஞ்சி…
“யோவ் அத்தான்! நீ என்ன பண்ணுவ, ஏது பண்ணுவ எனக்குத் தெரியாது. நீயும் அவங்கள மாதிரியே நானும் சிவக்கணும், எழுந்து வா…?” என மகேந்திரனை இழுத்துக் கொண்டு போனவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டதும், குறிஞ்சியின் இழுத்து இழுப்பெல்லாம் ஆடிக்கொண்டிருந்தது…
அனைவரும் விழாவில் பங்காற்றிக் கொண்டிருக்க, வாசலில் ஓர் சத்தம் கேட்டு என்ன என்று பார்க்கச் சென்ற முகிலினி, புதிதாக ஒரு போஸ்ட்மேன் நிற்பதைக் கண்டு என்னவென்று விசாரிக்க…
“மேடம், இங்க விஜயேந்திர பூபதி என்பவருக்கு அரசாங்கத்திலிருந்து டெண்டர் போஸ்ட் வந்து இருக்கு. அதை சைன் பண்ணி வாங்கணும், கொஞ்சம் அவரை கூப்பிடறீங்களா…?”
“கொடுங்க நானே சைன் பண்ணி தரேன்…!!” என்றவள் தபாலுக்காக கையை நீட்ட…
” மேடம் நீங்கள் என்றான்…??? ” தபாலையும் கையெழுத்து போடும் படிவத்தையும் நீட்டி கொண்டே…
தபாலை பெற்றுக் கொண்டு படிவத்தில் கையெழுத்தை போட்டு முடித்தவள்…
“நான் முகிலினி விஜயேந்திர பூபதி…!!” என சிரித்தப்படி சொன்னவள் முகத்தில் அத்தனை கர்வம் அழகாக மிளிர்ந்தது…
வழியை தொலைத்தவளுக்கு வாழ்வானவனே…!!
இந்த முகிலுக்கு
முகவரி ஆகி போனான்…!!”
சுபம்
வாழ்க வையகம்…
வாழ்க வளமுடன்…

