முகிலே!! உன் முகவரி என்ன-22

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 31/Jul/2026 ◷ 7 min read

முகிலின் முயக்கும் மந்திரப் பார்வைக்குக் கட்டுண்டு நின்றவனை விரலால் ஆட்டி வைக்க, காற்றுக்கு மயங்கும் மயிலறகாக அவள் கை இழுவிசைக்கு ஆட்படுத்தப்பட்டு, கால்கள் வலுவிழந்து அவள் செயலுக்கு ஒத்துழைத்து கட்டில் விளிம்பில் இடித்து நிற்க…

தன்னையே போதை ஏறும் கண்களோடு பார்த்து நின்றவன் தோள்களைப் பிடித்து கட்டிலில் அமர வைக்க, அவளுக்கு அவ்வளவு சிரமம் கொடுக்கவில்லை அந்தத் தேக்கு மரத் தேகக்காரன்…

இரவில் குடிக்கத் தோதாகப் பாலைக் கையில் எடுத்தவள், கணவனை குழந்தையாகப் பாவித்து அவனுக்குப் புகட்ட முற்பட… அவனோ அதை ஏற்க மறுக்க… விட்டாளா ஆசை மோகினி…

மீண்டும் முயற்சிக்க மம்ம் என்று மசியவில்லை அவன்… தீவிர யோசனையின் பலனாக பால் சொம்பின் விளிம்பை அவள் இதழ்கடையில் வைத்து அவள் பருகும் அழகைப் பார்த்து ‘ஆ’ என வாய் தானாகப் பிளந்து கொண்டது விஜயேந்திரனுக்கு…

பாவை பருகும் பால் மோட்சம் வேண்டி அவள் இதழில் தப்பிய சிறு சிறு துளிகள் அவள் சங்கில் இறங்கி, அவள் நெஞ்சு குழியில் இறங்கி தவம் செய்ய, விஜயேந்திரன் ஏக்கத்துடன் மென்று விழுங்கினான்.

கண்ணில் கல்மிஷத்துடன் அவனை நோக்கி குனிந்தவளின் கனி இதழை, பஞ்சு மிட்டாயை வெறிக்கும் குழந்தையைப் போல் வெறித்தான்… அவனது முரட்டு அதராங்களோடு தன்னத்தை பொருத்தியவள், பாலமுதை புகட்ட எதிர்க்கவில்லை. அவன் இம்முறை தடுமாறியது எல்லாம் ஒரு நிமிடம் மட்டும்தான்; அவள் மனைவி ஆகப் பட்டவளின் நெருக்கம் தந்த தயக்கம் அது…

அவனும் ஆசாபாசம் கொண்ட சாதாரண மனுஷன் தானே… எத்தனை ஆண்டுகள் அவனுக்குள்ளே உணர்வுகளை அடக்கி வைக்க எத்தனை பாடு பட்டு இருப்பான்… அத்தனை கட்டுப்பாடும் இவள் விழி அசைவில் ஆட்டம் காண, அவனும் என்ன தான் செய்வான்… பொத்தி வைக்கப் பட்ட ஹார்மோன்கள் எல்லாம் பட்டாசு போல் வர்ணஜாலமாக வெடித்துச் சிதற, பேராவலுடன் இரு நீண்ட கரங்களால் அவள் மனைவியை தனுக்குள் அடக்கிக்கொண்டான்… வருவது எதுவாகினும் இனி அவன் பொறுப்பே…

இதழில் ஒட்டியிருந்த செவ்விதழை ஆவேசத்துடன் ஆட்கொண்டான். மிக மெல்லிய இதழை அவன் திராட்சியான இதழ்கிடையே அரைத்து கடித்துச் சுவைத்தவன், அவள் நாவைத் தேட, அவளோ திடீரெனத் தொடுக்கப்பட்ட முத்தப் போரைச் சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறித் தத்தளித்தவள், ஒத்துழைப்பிற்கு மறுக்க…

அன்றலர்ந்த அர்கிட் மலரைச் கசக்கி எடுக்க ஆடை மீது துருத்தி நின்றது மகரந்த வட்டம்… “ஹாக்..!!” என இதழ் பிரித்துத் துடித்தவளின் நாவைக் கவ்வி உறிஞ்சி, அவள் எச்சில் சுவை அறிய, அது அறுசுவையையும் தாண்டி ஏழாம் சுவையாகிப் போனது அவனுக்கு…

ஒரு முத்தத்திலே அவள் சத்து மொத்தமும் உறிஞ்சப்பட்டது போல், அல்லித் தண்டு கால்கள் வலுவிழக்க, போதையில் தள்ளாடியவளின் இடையைப் பிடித்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டவன், விட்ட இதழை மீண்டும் கவ்விக்கொண்டான்.

தேவிட்டாத தேன் சுவையை விட மனமில்லையாம் ஆண் வண்டுக்கு… மேலே அவன் பற்களுக்கிடையே அவள் மெல்லிதழ்கள் அரைப்பட, கீழே அவள் மெய்யோ பொய்யோ என்னும் இடை வலுவான அவன் கரத்தில் சிக்கிச் சிதைந்தது…

கைகள் மெல்லக் கீழே இறங்க, அவள் பருத்த பூசணி பீட்ருட்டங்களை பந்தாட அவளில் தெரியும் அழகு யாவையும் சூரையாடப்பட்டது விஜயனின் வன் கரங்களால்…

“ஹாம்ம்ம்…” என முனகலின் ஊடே அவனுக்கு இசைந்து கொடுக்க… முகிலைக் கட்டி அணைத்தபடி கட்டிலில் சரிந்தவன், அவள் இறுக அணைத்து அவள் அங்கம் யாவையும் இவன் முரட்டுத் தேகத்திடையில் நசுங்கி கசங்கியது… ஆடையோடு அலிங்கணம் நடந்தது…

முகிலும் மோகத்தில் இருவரும் மூழ்கி அணைப்பில் அடங்கி இருக்க… கையைத் தலைக்கு அடியில் கொடுத்து மல்லாக்கப் படுத்து இருந்த விஜயனின் நெஞ்சில் தலை சாய்த்து, அவனின் தததடக்கும் இதயச் சத்தத்தில் தன்னை மறந்து லாயித்து கிடந்தவளின் முதுகை வருடிக் கிடந்தான் முகிலின் நாயகன்…

பதுங்கு குழியில் இருந்து எட்டிப் பார்க்கும் முயல் குட்டி போல் தலையைத் தூக்கி விஜயனைப் பார்க்க, அவனும் அந்த நேரத்தில் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்… காமக் கண்களால் வீசிப்படிய “அவ்வளவுதானா…?” எனச் செல்ல மோகினியாய் ஸ்ரீங்காரமாய் சிணுங்க…

ஒற்றை புருவம் மேலோங்க முகிலைப்பார்த்தவன், அவளின் ஆழிப் போன்ற கண்களைக் கூர்ந்தபடியே “அவ்வளவு காதலா…??” என நம்பாமல் கேட்க… அவள் விடையாக வெட்கச் சிரிப்பை உதிர்க்க, அடுத்த நொடி ஆழிப் பேரலை என அவளை வாரிச் சுருட்டிக்கொண்டவன், அவளைத் தாயாக உருட்டி அவள் புடவை முந்தானையில் கைவைத்தான்; அவ்வளவுதான் அப்பெื้อதை பெண்ணின் அறிவால்…

அவன் முன் வெறும் ரவிக்கை மற்றும் பாவாடை மட்டுமே அவள் உடலைத் தழுவிக் கிடந்ததற்குக் வெட்கம் பிடித்துத் தின்ன இதழைக் கடித்து அவனைப் பார்க்க, அவன் ஆடையோடு நிற்பதை அவளது கண்களால் காட்ட…

அவனோ “நீயே கழட்டு…” என கண்களால் கூற, அவிழ்ந்த கூந்தலும் அறை மேனியுமாக முட்டி போட்டு அவனை நெருங்கி, விஜயனின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி அவன் தோள் வழியாக எறிந்தவள், அடுத்ததாக அவன் உள் பனியனில் கை வைத்தாள். அவளுக்குச் சமத்து பிள்ளையாக ஒத்துழைத்து கொடுத்து, ஜம்பமாக நின்றான் அவள் மணாளன்…

அவள் ஆட்காட்டி விரல் ஆணின் ஏறு நெற்றியில் ஆசையுடன் ஏறி இறங்கி, அவன் நாசியில் நர்த்தனம் ஆடி, ஆசையுடன் அவன் தடித்த இதழை வருடியவளுக்கு, அப்போதுதான் அவள் கொண்ட காயம் தெரிந்தது. காந்தத் தன் இதழை நாவால் வருடிவிட்டு அவளை வதைத்த அவன், இதழைக் கிள்ளி இழுத்து முத்தம் வைத்து விளையாட, முகில் கையில் தன்னை ஒப்புவித்து நின்றவனும் அவளின் தொடக்கையை உள்ளுற ரசித்தபடி தான் நின்றான்…

கைகள் அவன் இறுகிய தாடையை வருடி முத்தமிட்டு, முத்தமிட்டு, அவன் சங்கு போன்ற கழுத்தை கவ்வி விளையாடியவளின் சேட்டையை தாடை இறுக ரசித்தான்… கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி, அவன் முடி அடர்ந்த மார் மத்தியில் பூனையாக உரசி விளையாடி, அவன் மேல் கிடந்த ஆலிவ் விதையை வகையாக கடித்து வைக்க… ஸ்ஸ்வ்வ் என துள்ளியவன் பிடிறி சிலிர்க்க, ‘அவ்வளவு தான் என் பொறுமை’ என பெண்ணவள் மேல் பாய்ந்து உருண்டவன்,

இதழ் அவள் முகத்தை எச்சிலில் நனைய வைக்க, கையோ ரவிக்கைகுள்ள விட்டு, ஒற்றை இளஞ்சிவப்பு கண முயல் வெளியே எடுத்து கசக்கி, நாவல் நிரடி துருத்தி நின்ற உச்சி முனையில் முகத்தை வைத்து பிரட்ட…

“ஹாஸ்ஸ்ஸ்….!” என உணர்ச்சி கொந்தளிப்பில் கால்களை பின்னி சர்பாமாக அவள் நெளிய…

ஆவேசமாக அடுத்தை எடுக்க முயன்றவன் கையோடு அவள் ரவிக்கை துணி வந்துவிட… அவளைச் செல்லமாக முறைத்தவள் தானே அவிழ்த்து கொடுக்க, அடுத்த நொடியே அவன் முகத்தை அவள் மார்பின் மத்தியில் புதைத்துக்கொண்டவன், அவனுக்கே, அவனுக்கு மட்டும் உரித்தான மச்சத்தில் முத்தமிட்டவன், கைகள் அவள் தொங்கும் கொங்கைகளில் விளையாட…

அவன் முன் விளையாட்டில் சூடாகப் பெற்றவள், நெஞ்சைத் தூக்கி அவன் இதழுக்குக் கொடுக்க அவள் நிலையை அறிந்த கள்வனோ… அதை விடுத்து விரலால் இழுத்து நிரப்ப மேலும் சுடேற்றி விட… அவள் எச்சில் படாது, அவள் அங்கம் அடங்காது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டவள்…

“விஜய்இஇஇஇ…!” என விஜயனின் தலையைப் பிடித்து அவள் மார்பில் அழுத்த… முகத்தை எடுக்காமல் பார்வையால் “என்ன” என்றவனை… “குறுகுறுக்குது, ஏதாவது பண்ணுங்கஹா…!!” எனச் சொல்லக் கேட்டவளை அவள் வாயாலே கெஞ்ச வைத்தது நினைத்து, ஆணாக அவனுக்குக் கர்வம் வந்தது…

“அவ்வ்வ்…!” என வாயை பிளந்து மொத்த சதையையும் கவ்வி கடித்துக்கொண்டு, அதக்கிட มือயை மற்றொன்றை உருட்டி உருகுழைத்து விளையாட சிவந்த கண்கள் ரத்தச் சப்பானது… அரவை இயந்திரம் போல் அவன் பல்லுகிடையே கடிபடும் சதையை பிடுங்கி அவள் மறுபக்கம் கொடுக்க…

“ம்ம்ம்ம்ப்ச்ம்பச்…!!” அவன் ஆவேசத்தைத் தாலாட்ட இதழை கடித்து அவள் அடக்கப் பட்ட உணர்ச்சியைக் இவன் பற்கள் பந்தாடா,

“ஆஆம்ம்ம்ம்ம்ம்மா” என கத்த கண்ணை மட்டும் தூக்கிப் பார்த்தவனிடம் “வலிக்குதுயா…!!” என கெஞ்சியவளைப் பார்த்துக்கொண்டே சப்பி இழுக்க, அவன் கண்களில் இருந்து இவளுக்குக் கடத்தப்பட்டது காதல் போதை…

அவள் மேல் அங்கம் இரண்டையும் மாறி மாறி கடித்து இழுத்து விளையாட விஜயனின் சிகை பிடித்துத் தள்ளப் பார்க்க… அவள் கையைப் பிரித்து அவன் மார்பின் மீது வைத்து இடம் காட்ட, அவள் உணர்ச்சிகளின் வடிகலாகக் கருப்புத் திராட்சையை கிள்ளி எடுத்தாள்…

பல நாள் பசியோடு கிடந்தவனிடம் கிடைத்த அமிர்தம் போல், அவள் மார்புகளைக் கசக்கி எடுத்தான். மெல்ல அசைந்தால் கூட எரிச்சல் எடுத்து காட்டிய பெண்ணவளுக்கு விஜயனுக்கு இரக்கம் வந்தது போலும், அவள் பால் குடங்களை விடுவித்தான்… அல்லது நாளைக்கு வேண்டும் என மிச்சம் வைத்தானோ அவனே அறிவான்…

மீசை உரச, நாபி பள்ளத்தில் பள்ளி கொண்டவன், இதழில் அவள் இஞ்சி இடை சிக்கி இருக்க கருமியாகக் கடித்து வைத்தான்… “ஹவ்வ் ம்ம்ம்ம் வ்மெதுவா…!!” என அவன், வேகம் வேகம் என கீழாடையை உருவி எடுக்க, நீளத் தந்த கால்களுக்கு இடையில் மூக்கோண பெண்மை ஆணை குறி வைக்க…

குனிந்து முத்தமிட்டவன் மீசை நுனி பளபளக்க, கண்ணில் குறும்புடன் “வடியுதுடி…!!” என்க… “சீஈ போங்க…!” என முகத்தைத் திருப்பித் கொண்டவள் தொடையை இடுக்கித் கொள்ள… மீசை தேய்த்தபடி முத்தம் வைத்து முனகவிட்டவன்…

திசைக்கு ஒரு பக்கமாக அவள் காலைப் பிளந்து, முடி அடர்ந்த மர்மத் தேசத்தில் முகத்தைப் புதைத்து முத்து எடுத்தான்… உடலில் மின்சாரம் பாய உரக்கக் கத்தினாள் முகில்… ஆஆஆங்நஹ்…

பௌர்ணமி கடல் என ஆர்ப்பரிக்கும் உணர்வுகள் அடங்கும் முன்னே அவள் அகத்திற்குள் புகுந்தன அரக்கனின் ஆகச் சிறந்த விரல்கள் உள்ளே வெளியே என அவர்கள் ஆடும் ஆட்டத்தில் மெத்தையின் விளிம்பை எட்டிப் பிடித்தவள்… ஓங்காரமாக ஓங்கி முனக “ஓவ்வ்வ்ஞ்யாஆ ஹாஆங்ஹா…!” அடித்துச் செல்லப்பட்ட உணர்வுகளின் சுழலில் சிக்கிச் சின்னாபின்னமாகி, முதுகுவளை முதல் உச்சத்தை அடைந்தாள்…

கால்கள் கிடைகிடவென ஆட, வயிறு தடதடவென நடுங்க, கண்கள் துளிர்த்து நாசி விடைக்கக் கலைந்த ஓவியமாகத் கிடந்தவளைப் பார்க்கப் பார்க்கப் படமெடுத்து ஆடியது அவனது ஆணை…

அவள் இருபுறமும் கால்களை ஊன்றி, முகிலின் பிறை நெற்றியில் முத்தமிட்டவன், அவசரமாகத் தன் கீழடையைக் கழற்றி எறிந்து அவள் கால்களுக்கிடையில் சென்றான். அவனது செதுக்கப்பட்ட தேகத்தைப் பார்த்தவள், அவன் உயர்ந்து நின்ற உறுதியான உளியைக் கண்டு அச்சமடைந்தாள்…

அவள் மருண்ட கண்களால் சொன்ன செய்தியைப் படித்தவன்… அவள் அல்லி மலர் கரங்களில் உளியைக் கொடுத்து, விடலை பிஞ்சி கொம்பு சீவி விடச் சொல்ல, அவள் கை பட்டதும் உயிர் கொண்டு துடித்த சின்னவனைப் பார்த்து மேலும் பயந்தாள்…

எச்சில் வைத்து ‘அடகுடி’ எனப் புது பாடம் சொல்ல, அவளோ கலவியில் அன ஆவன்னா கூடத் தெரியாத மாணவியாக மிரண்டு முழித்தாள். முதல் முறையே அவளை மிரள வைக்க மனமின்றி, ஒரு முத்தம் மட்டும் கேட்டு முட்டி நிற்க, மறுக்க முடியாமல் அவன் கொழு கொம்பில் முத்தம் வைக்க, அவள் வாயோடு ஒட்டியது பிசுபிசுப்பு…

“ம்உர்ர்ர்க் உன்னை கேட்டு அடம் பண்ணுதுடி **** ஊர போட்டு அடக்குடி…!” என கொச்சையாகக் கேட்க… வெட்கி சிவந்தாள்… அவள் நீள்வட்ட இதழடுக்கையில் ஒட்டி உரசி, அவள் பெண்மை முனையை பதம் பார்க்க, விரிந்து சுருங்கி அடங்கும் அழகில் அடங்கிப்போக ஆசை கொண்டவன், அப்பொழுதும் அனுமதி கேட்க அவள் முகத்தைப் பார்த்தான்…

ம்ம் என இதழ் கடித்து அனுமதி வழங்க, அவ்வளவு நாள் அவன் கட்டி வைத்த இங்கிதம் பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, சுண்ணாம்புப் பாறையில் அடித்து நொறுக்கி இறக்கினான் உளியை… ஆவேசத்துடன் ஆட்கொண்டவன், கட்டித் துள்ளிக் குதித்தாள்…

வேட்கை மிகுந்த மூர்க்கனாக அவள் மீது ஏறி இறங்கிட…

ஹுர்ர்ர்ம்ம்ம் மிகுந்த ஆராவரத்துடன் ஆடி, பெருமழை அவளுள் கொட்டித் தீர்த்தவன், அவளை அணைத்து படுக்க வெற்று உடல்கள் உரசிட, மீண்டும் தீ பிடித்துக்கொண்டது; இரவு முழுவதும் அவன் சேவல் கொக்கரித்து கொண்டே இருந்தான் இடைவிடாமல்…

மோகம் கொண்டு முனகல்கள் மட்டுமே எதிர் ஒலிக்க, வெட்கம் தாங்காமல் முகிலை இழுத்து மறைத்துக்கொண்டான் சந்திரன்…

அவள் நிலா என்றால்,

இவன் நட்சத்திரம்…

அவள் முகிலாக மிதந்தால்…

இவனே வானமாக நீண்டு அவளை அள்ளிக்கொள்வான்…

அவள் கவிதை என்றால்…

அவனே காதல் ஆவான்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-22

Yadhu nandhini
Completed Novel
41

Chapters

18

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top