முகிலே!! உன் முகவரி என்ன-33

━━━━━━━━━━━━✦━━━━━━━━━━━━

👤 Yadhu nandhini 📅 11/Aug/2026 ◷ 7 min read

தாவணி கனவுகளில் சஞ்சரித்தபடி நின்று இருந்த விஜயேந்திரனுக்கு முன் பொன் மயில் போல நடந்து வந்த முகில்…

உறைந்து நின்ற விஜயேந்திரனின் கைகளில் இருந்து துண்டை உருவியவள், அதை கொண்டே அவள் தொகையாக விரிந்த கூந்தலை விசிறி துவட்ட…

அதில் சில துளிகள் விஜயேந்திரன் மேல் தெறித்து, உயிர் பெற்றது அந்த வெண்கல சிலையும்…

துளி துளியாக மழை அவள் மேனியில் தவழுவதை கண்டு, அவன் பெருமூச்சில் கொதித்து நீராவியானது அவன் கொண்ட ஈரம்…

அவள் உச்சி முடியில் ஒற்றை ஆட்டம் போட்டு குதித்து இறங்கிய ஒரு துளி, அவள் நெஞ்சாங்கூட்டின் நடு பள்ளத்தில் சறுக்கி விழுந்ததும், அத்தனை தாகத்தை பருகிட அவன் மிடாறு விழுங்கினான்… குனிந்து நிமிர்ந்து தலை துவட்ட வசதியாக போயிற்று அவள் தாவணி, ஒதுங்கி மன்னவன் கண்களுக்கு விருந்து வைக்க…

அவள் மார் மத்தியில் சிறு வட்ட கருமை நிற மச்சம், விஜயனை எங்கோ கொண்டு சென்றது…

அரும்பிய மீசை முறுக்கிய காலத்தில் நண்பர்களுடன் ஊர் திருவிழாவிற்கு சென்ற விஜயேந்திரன்… வண்ண சேலைகள், தாவணிகள் பின்னால் மற்றவர்கள் கண் போக, ரத்தினவேல் வளர்ப்போ அல்லது அதில் நாட்டம் இல்லாதவனோ, பிள்ளை கொள்ளை அழகுடன் சுற்றி வரும் ராட்டினத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த சமையம் அவன் மீது வந்து மோதியது. ஒரு மலர் பந்து; யார் என்று பார்க்க திரும்பியவன், அவள் முகம் பார்க்க முன்னே அவள் அவனை கடந்து சென்று விட, அவனுக்கு பெரிதாக எதுவும் தோணவில்லை. ஆனால் இடித்த இடம் இதமாக இருந்த விசித்திரத்தை நினைத்து தன் பின்னந்தலையில் தட்டி கொண்டான்…

அந்த நிகழ்வை அத்தோடு விட்டுவிட்டான் என்று அவன் சொல்லிக் கொண்டாலும், அவன் அறியாமல் மறுநாளும் அந்தத் திருவிழாவிற்கு அழைத்து வந்தது எதுவோ…??

இரண்டாம் நாள் திருவிழாவில் விஜயேந்திரனின் கண்கள் ஒருவித அலைப்புடன் சுற்றி வந்தன… வேண்டியவை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன…

இப்படியே அடுத்தடுத்து வந்த திருவிழா நாட்களிலும் ஏமாற்றம் கண்டவன், சலிப்புடன் கடைசி நாள் திருவிழாவிற்குச் சென்றான்…

மண்ணவர்கள் கொண்டாடிய திருவிழாவை விண்ணவர்கள் ஏற்றுக்கொண்டதன் சாட்சியாக, வான் மேகம் மழையை வாரி வழங்கத் தயாரானது…

ஹூ எனப் பேரிரைச்சலுடன் காற்று பலமாக வீச, சிலுசிலுவெனக் காற்றோடு கலந்து சிறு தூறல் விழ, மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் ஓடி அலைமோதியது…

வாடை காற்றோடு வான் மழையை ரசித்தபடி நடந்து சென்ற விஜயேந்திரனின் முகத்தின் மேல் மோதியது அந்த நீல வண்ணத் தாவணி…

“ஏய் முகில் எங்க போற…?” என கேட்டது தென்றலின் குரல்…

“அக்கா என் தாவணி காற்றில் பறந்து இந்த பக்கம் வந்துடுச்சி…?” எனத் தேடியவளுக்கும் விஜயனுக்கும் இடையே ஒரு வண்டி நின்று பிரித்து வைத்தது; அங்கு நின்ற விஜயனும் தெரியவில்லை, அவனிடம் இருக்கும் தாவணியும் தெரியவில்லை…

“இதுக்கு தான் சொன்னேன் உனக்கு தாவணி எல்லாம் செட் ஆகாது, சுடிதாரே போட்டுக்கோன்னு… இப்போ பாரு காத்துல பறக்க விட்டுட்டு நிக்கிற… சரி சீக்கிரம் வாமா, அத்தை தேடப் போறாங்க…!” என்ற தென்றலும் ஒரு புறம் தேட,

“இரு அக்கா, அத்தை ஆசையா வாங்கி கொடுத்த தாவணி இங்க கொஞ்சம் தேடிப் பார்த்துட்டு வரேன்…!” என்றவள், அந்த வண்டி அருகிலே குனிந்து நிமிர்ந்து தேடியவளுக்கு, மறுபக்கம் சென்று பார்க்கத் தோணவே இல்லை…

முகத்தில் இருந்த தாவணியை ஆழமாக சுவாசித்தவனுக்கு, அதில் எழுந்த நறுமணம் அவன் மனதை என்னவோ செய்தது. அப்படியே நின்று கொண்டிருந்த அவனது காதில் தேனாகப் பாய்ந்தது அந்தச் சொந்தக்காரியின் குரல்… தேன் சிட்டாக ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரியைப் பார்த்துவிடும் ஆசையில், வண்டியில் தெரிந்த இடைவெளியில் உற்றுப் பார்த்தவனுக்குத் தளிர் மங்கையின் மார்பகம் மட்டுமே தெரிந்தது. முதலில் அதைக்கண்டவனுக்குச் சுரீர் என்று தலைக்கு ஏறியது; விழியைத் திருப்பிக் கொள்ள முடியாமல், பின் நின்று உதடு கடித்தபடி மீண்டும் பார்க்கத் தூண்டும் ஆவலில் அங்கே பார்த்தபோது, மார்பகங்களுக்கு மத்தியில் பளிச்சென்று ஒரு மச்சம் தெரிந்தது. அதைக்கண்டவனுக்குத் தன் உணர்வைச் சொல்ல முடியாது; உச்சியில் நச்சென்று இருந்தது…

முதல் முறை, கூடி இருந்த திருவிழா கூட்டத்தில் காணக் கிடைக்காத கோபுரத் தரிசனம் அவனுக்கு மட்டுமே கிடைத்தது… அன்று அவள் வசம் சரிந்த நெஞ்சம் தான் இன்று வரை நிமிரவே இல்லை…

அந்தப் பெண் தன் தாவணியைத் தான் தேடுகிறாள் என்று தெரிந்தும், அதை அவளிடம் கொடுக்க ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை…

தேடித் தேடிச் சலித்துப்போன முகிலினியிடம் வந்த தென்றல்.

“ஏய் முகிலு, மழை பெருகுது பாரு, வா வீட்டுக்கு போலாம்…!!” என அழைத்த தென்றல், அவளின் சுடிதார் துப்பட்டாவை முகிலுக்குத் தாவணி போல் சுற்றி விட்டு அழைத்துச் சென்று விட்டாள்…

மறுநாள் அந்தத் தாவணியகுறியவளைச் சந்தித்து, அவள் தாவணியைக் கொடுக்க எண்ணி அவளை ஊர் முழுவதும் தேடி அலைந்தவனுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது…

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பல நாட்கள் அவளைத் தேடினான்… அவனுக்கு நேரமில்லையோ அல்லது கடவுள் நடத்திய நாடகத்தின் ஒத்திகையோ, முகிலினி அவன் கண்களுக்குப் புலப்படவே இல்லை…

அவளைத் தேடிச் சோர்ந்தவன், கையில் இருந்த தாவணியை வெறித்துப் பார்த்தான்…

ம்ஹும், வெறும் தாவணி இதுவா? என்ன இத்தனை பாதிக்கிறது… தப்பு, இது வெறும் இன ஈர்ப்பு தான், நானே என்னை இழுத்துப் போட்டு குழப்பிக்கக் கூடாது எனத் தெளிவாக முடிவெடுத்தவன் அதை அப்போதே விட்டுவிட்டான். ஆனால், அடுத்த வருடம் திருவிழாவிற்கு அதே தாவணிக்கு உரியவளைத் தேடி அவன் கண்களையும் இதயத்தையும் அலையவிடுவதைக் கண்டு திடுக்கிட்டவன்…

அவள் மெல்ல மறையும் நிழல் அல்ல, அவன் மனதில் நின்ற நிரந்தரமாக இடம் பெற்ற ஓவியம் அவள் என்று புரிந்து கொண்டவன்… தேடினான், அவளை மட்டும் அல்ல, அவளிடம் தொலைத்த அவன் இதயத்தையே தேடினான்…

இதோ இன்று அவன் கண் முன்னே அவனின் மனதைப் பறித்த அந்தத் தாவணியும் அதன் சொந்தக்காரியும்…

தன் எண்ணப் போக்கில் நின்று கொண்டிருந்த விஜயேந்திரனுக்கு முன்னால், குனிந்த முகிலின் தொடை வரை பாவாடையை உயர்த்திய அவன், துடைத்த துண்டால் காலின் ஈரத்தைத் துடைக்க…

வாழைத் தண்டு கால்கள் வளைந்தன… அவள் வலது காலை முடித்து இடது காலை எடுத்து வைக்க குனியும் போது சரிந்தது தாவணி மட்டும் அல்ல… விஜயனின் இதயமும்…

அவ்வளவுதான்… ஆசை அடக்க அவனுக்கு அவசியம் என்ன… குனிந்து நின்றவளை முல்லைச் சமராகத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டவன், மறித்த கதவைத் தகர்த்துவிட்டு, கயிற்றுத் கட்டிலில் கிடத்தியவனின் கழுத்தில் கையைச் சுற்றித் தொத்தித் கொண்டாள் கிள்ளையாக…

இவன் குனிந்து அவள் கருவிழியை நோக்க, இவள் அண்ணாந்து அவன் கூரிய விழியை நோக்க, பார்வைகள் இரண்டும் கவ்விக்கொள்ள… விஜயேந்திரனின் நெற்றியில் இருந்து ஒவ்வொரு ஒரு துளி நீரும் அவள் முகத்தில் பட்டுத் தெறிக்க… அவள் இதழில் வழிந்த நீரை அவள் நாவை நீட்டி சுவைக்க…

விழுந்து கவ்விக்கொண்டான் அவள் நாவினை; அதில் அருஞ்சுவை கண்டான். உரித்த பலாச் சுளை என அவள் நாவையும் இதழ் சுளையையும் மென்று தின்னத் தின்ன ருசி கூடியது…

இதழ்களோடு இருவரின் உடலும் நீர் சர்ப்பமாக இறுகிப் பிணைந்து, குளிருக்கு இதமாகத் தேகங்களை மூட்டினர்… ஸ்ஸ் ஸ்ஸ் எனச் சுடு தனலில் இட்ட நீர் போல் பஸ்பமானார்கள்…

இருவரும் கட்டி உருள, அந்த ஒன்றையனா கயிற்றுக்கட்டில் இருவரின் இடையவெளியையும் தாராளமாகக் குறைத்தது…

மோகத் தீயைத் தூண்டி விட்டு பற்றி ஏறிய விஜயேந்திரனின் கைகள், வேகவேகமாகப் பெண்ணவளின் ஆடையைக் கலைத்து, அதில் பூத்துக்கிடந்த இரு பன்னீர்ப் புஷ்பங்களைப் பிடித்துக் கசக்கி நுகர்ந்தான். அதில் எழுந்த சுகந்தமான நறுமணத்தை மொத்தமாக வாயில் இட்டு அதக்கிக் கொண்டவன், ஆசையுணர்வின் வெறி அடங்கும் வரை கடித்துத் தின்றான்…

ஆஆஸ்ஸ்… அவன் கடிதலுக்கும் உறித்தலுக்கும் இன்னும் இன்னும் என்று ஏந்தித் தந்தாள் மார்புகளை…

முட்டி முட்டி மடுவைச் சுறக்க வைக்க முயன்றவனை, குறைக்கண் போட்டு உதடு கடிக்கப் பார்த்தவளை ஓரக்கண்ணால் பார்த்தவன்…

மோக முயக்கத்தில் ஆசையை கூற… அவள் இதழ் கடித்து சம்மதம் கூறிட அடுத்த நொடியே வேட்கையுடன் அவளை அணுக வந்தவனை இழுத்து அணைத்தவள், அவன் எஞ்சிய சொற்ப ஆடையை தன் வெண்மையான பிஞ்சு கரங்களால் கலைத்தாள்… இரு கரம் கொண்டு விஜயனை கீழே கிடைத்த தலைக்கு கீழ் தன் பூஞ்சைகளை கொடுத்து ராஜ தோரணையில் படுத்து கிடந்தவன், செங்கோல் உயர்ந்து அதை கண்களால் காண்பித்தவன் ‘ம்ம்ம்’ என ஊக்குவித்தான்…

பெண்மைக்கே உண்டான நாணம் வந்து ஒட்டி கொள்ள விஜயனின் கண்களை பொத்தியவள், மறு கரம் கொண்டு அவன் கஜக்கோல் ஆயுதத்தை பற்றி மென் கரத்தால் விளையாடினாள்…

விம்மி விடைத்து நின்ற வேரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டவளுக்கு, தாம்பத்தியம் ஏதோ விளங்குவது போல் தோன்றியது… தன் கண்கள் மூடிய கரங்களைப் பிரித்தவன், ‘ல வைடி என’ கிறக்கமாக மொழிய, அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே மொட்டு அதில் முத்தம் வைக்க, சுர்ர்ர் என்று ஏறியது போதை. அவனுக்குக் கண்கள் சொக்க, ‘பண்ணுடி என’ செய்முறையை அவள் வாய்க்குள் சென்று வந்து சொல்லித் தர ரிதம் பிடித்துக் கொண்டவள்… முறுக்கிப் பிழிய… மடிந்து போனான் விஜயேந்திரன் பெண்ணவளின் ஜாலத்தில்… மர்ர்ர்ர்ர் சுவ்வ்வ் ம்ம்ர்ர்ர்ர் ஆ.. என அனத்தல். குஷி ஆனவள், வேண்டும் என்றே அவனை வதைத்தால் சுகமாக…

“போதும் முகில், ஏய்ய்ய் போதும்டி ஹவ்வ்வ்… ஏய்ய்ய்ம்ர்ஹும்” என்றவன் வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து பிடுங்கிக் கொண்டான்… கர்வமாகப் பார்த்து சிரித்தவளைச் சரித்து, அவள் தொடை இரண்டையும் பிரித்துப்பிடித்துக் கொண்டவனை கலவரமாகப் பார்த்தவள், புருவம் தூக்கி “என்ன?” என்றவனைப் பார்த்து “வேணாம்” என்றாள். பூங்கொத்தை மறைக்க முயன்ற அவளைப் பார்த்து கள்ளப் புன்னகை புரிந்தவன், பெண்ணவளின் கைகளை இழுத்துத் தனக்குள் சிறைப்பிடித்தான்… அதிரடியாக அவள் ஆயர் நிலத்தில் நுழைந்து, நாவையும் இதழையும் கொண்டு யுத்தம் செய்ய… “ஞ்ஞ்ஆஆ விஜய்இஇஇஇஇ ஹாம்ம்ம் ங்ஹ் வேணாம்” என அவன் பிடியில் நின்றே துள்ளியவளை இறுகப் பிடித்துத் தூர் வாரினான் அவள் மணாளன்…

அவள் துடித்து, இதழ் கடித்து, வெடித்துச் சிதறவும், சுளைநீர் ஊற்றுப் பெறவும் தாகம் தணிந்தவன் முகம் அவ்விரு இடங்களிலும் பளபளக்க… அவனை இழுத்து அணைத்து முத்தமிட, முத்தமிட்ட இருவருக்குள்ளும் ரோஜா வாசம்…

அவள் மேல் படர்ந்து, செங்கோல் அவள் மலர்க்கோட்டையைத் தகர்த்து, துணிந்து இறங்க, வேட்கையும் வேகமும் கொண்டு ஆடியவன் ஒரு கட்டத்தில் அசையாது நிற்க…

ஏன் என அடங்காத ஆசையில் அவன் முகம் பார்க்க, அவளைப் புரட்டித் தன் மீது அமர்த்தியவன், தன் மீது அமர்ந்து செங்கோல் ஆட்சி புரியச் சொல்ல… அவன் கற்றுத் தரும் புது வித்தை லஜ்ஜையைத் தர, உதடு கடித்து நின்றவள், இடையை இழுத்து மேலும் கீழும் ஆட்ட, கண்கள் சொக்கித் தானே லயம் பிடித்து ஆடியவள்; கண்களை அவன் கண்கள் கவ்வி, அவள் இரு தொங்கும் தோட்டத்தை அவன் கரங்கள் கவ்வ, என விடிய விடிய விளையாடித் தீர்த்தனர் காமன் விளையாட்டை…

விடிந்தும் அவள் கொடிமுல்லைத் தேகத்தை அவனின் படரவிட்டுத் தஞ்சம் எய்தினாள்… அறை கண் திறந்தபடி தன்னைப்பற்றி அவனிடம் கூறினாள்…

தாய் தந்தை பற்றி, அவர்கள் இல்லத்தில் வளர்ந்தது பற்றி, அவள் தூரத்து உறவினர் அத்தை பற்றி… “அதுதான் நாங்க கடைசியா பார்த்த திருவிழா… அப்புறம் கொஞ்சம் நல்ல உடம்பு சரியில்லாமல் அத்தை இறந்துட்டாங்க, அதுக்கு அப்புறம் நாங்க இந்த ஊருக்கே வருவதில்லை… அதுக்கப்புறம் நானும் அக்கா மட்டும் வாழ்ந்துட்டு இருந்தோம்…!!”

“அதுல தான் பேரிடி வந்து விழுந்தது, எல்லாமே தலைகீழா மாறி போச்சு. எப்படி எல்லாம் வாழனும்னு ஆசைப்பட்டோம், இப்ப அவ ஜடமா மட்டும்தான் இருக்கா… எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல…!!” என்றவள் மன்னவன் மார்பின் மீது புதைந்து அழுதால்… அவள் மனதில் இருக்கும் துன்பங்கள் யாவும் கரையவே, அவளை அழவிட்டவன் கை அவள் முதுகை வருடி கொடுக்கத் தவறவில்லை…

இனி எல்லாம் அவனே என்னும் நிலையில் முகிலினி இருக்க… விஜயனின் சிந்தனையோ வேற எதிலோ லாயித்து இருந்தது…

முகில் விஜயிடம் முழு சரணாகதி அடைந்து விட்டதன் காரணம், அவன் மீது அவளுக்கு வந்து விட்ட காதலும் நம்பிக்கையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை… அவள் இருக்கும் நிலைமையில் இந்த உலகமே ஏன், அவளைப் படைத்த கடவுள் இறங்கி வந்து கூறினாலும் அவள் கணவனைச் சந்தேகப்படப் போவதில்லை… அவள் கணவன் மீது அத்துணை நம்பிக்கை… முகிலின் இந்த நம்பிக்கையின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யுமா தென்றலின் வரவு…?? தென்றலின் வரவு பூபதி குடும்பத்தில் ஏற்படுத்தவிருக்கும் குழப்பத்தை சமாளிப்பானா விஜயேந்திரன்…??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

✦ Series Info ✦

Mugile Un Mugavari Enna

முகிலே!! உன் முகவரி என்ன-33

Yadhu nandhini
Completed Novel
Family, Romance
41

Chapters

16

Views

0

likes

Yadhu nandhini

Yadhu nandhini

வணக்கம் ✨ நான் யது நந்தினி.எழுத்து எனக்கு ஒரு பழக்கம் அல்ல… அது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். உணர்வுகள், கனவுகள், காதல் — இவை மூன்றையும் இணைத்து என் கதைகளின் உலகத்தை உருவாக்குகிறேன்.நான் எழுதும் ஒவ்வொரு வரியும் உங்கள் மனதில் ஒரு சிறிய உணர்வாக மாற வேண்டும் என்பதே என் ஆசை 💜இந்த கற்பனை உலகில் நீங்களும் ஒரு பயணியாக சேர்ந்து கொள்ள வரவேற்கிறேன் ✨
error: Content is protected !!
Scroll to Top