Series Information 𐦍
கண்ணி வைக்கும் கலாபனே
Author
Yadhu nandhini
Status
Completed Novel
Genre
Thriller
Total No. Of Episoes
27
FirstbPublished
20/August/2026
Last Published
08/September/2026
Synopsis
ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, ஒரே ஹாஸ்டலில் தங்கியிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யா, மகா, கயல் — மூவரின் வாழ்க்கையும் எதிர்பாராத ஒரு கொலைக் குற்றச்சாட்டால் தலைகீழாகிறது.
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியாமல், உயிருக்கு பயந்து காட்டுக்குள் தப்பிச் செல்லும் அவர்களை அங்கேயும் ஆபத்துகள் துரத்துகின்றன.
அவர்களை கொலை வழக்கில் சிக்க வைத்தது யார்? அவர்களை விடாமல் துரத்தும் மர்ம வில்லன் யார்? அவன் எதற்காக அவர்களைத் தேடுகிறான்?
உண்மையை கண்டுபிடித்து மூவரும் உயிருடன் வெளியே வந்தார்களா?


No comments yet. Be the first to share your thoughts.