Series Information 𐦍
முகிலே உன்முகவரி என்ன
Author
Yadhu nandhini
Status
Completed Novel
Genre
Romance
Total No. Of Episoes
41
FirstbPublished
10/July/2026
Last Published
08/September/2026
Synopsis
கைக்குழந்தையுடன் ஜமீனில் நியாயம் கேட்டு வரும் தென்றலுக்கு அங்கே காத்திருந்த அதிர்ச்சி என்ன?
அந்தக் குழந்தையின் உண்மையான தந்தை யார்? தென்றலுக்கு நியாயம் கிடைத்ததா? அவளின் வரவு அந்தக் குடும்பத்தில் ஏற்படுத்திய குழப்பங்கள் என்ன?
விஜயேந்திரன், மகேந்திரன், வீரேந்திரன் என மூன்று பூபதிகள் தங்கள் மீது விழுந்த கலங்கத்தை எப்படி போக்கி அவர்களின் இணையுடன் இணைந்தார்களா ?
முகில் யார்? அந்த ஊரில் தென்றலுக்கு நடந்தது என்ன?
இதையெல்லாம் தெரிந்துகொள்ள ‘முகிலே உன் முகவரி என்ன’ கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!


No comments yet. Be the first to share your thoughts.