முகிலே உன்முகவரி என்ன

முகிலே!! உன் முகவரி என்ன-18

எழிலாக விடியந்தது விஜயனக்கு அன்றைய நாள்; அவன் அழகு மனைவியின் கோல இடை தரிசனத்தால்… எது அழகு…?? மலை மகள் வளைவு அழகா இல்லை அவன் மனைவியின் …

முகிலே!! உன் முகவரி என்ன-17

முகிலிடம் பேசிவிட்டுத் தனியே வந்து கொண்டு இருந்தான் ரஞ்சன்… அவன் நடந்து வரும் வழியில் எண்ணெயைக் கொட்டி வைத்துவிட்டு, அவன் விழப் போவதைப் வேடிக்கை பார்க்க அருகில் …

முகிலே!! உன் முகவரி என்ன-16

மாளிகையின் மாடியில் முழு பௌர்ணமியில் விஜயேந்திரன் உடலும் உள்ளமும் கொதித்துக் கொண்டு இருந்தது. நிச்சயம் அது கோவத்தால் அல்ல… தீராத தணியாத தபத்தால்… இத்தனை நாள் பாடுப்பட்டு …

முகிலே!! உன் முகவரி என்ன-15

சர்வ அலங்காரத்துடன் கண்ணாடி முன் அமர்ந்திருந்த முகிலினி தன் அலங்காரத்தைச் சரி பார்த்துக்கொண்டு இருக்க, அவசரமாக உள்ளே நுழைந்தான் முகிலின் சகோதரன் ஆக்கபட்டவன்… “என்ன முகில் இது…?? …

முகிலே!! உன் முகவரி என்ன-14

வானுயர உருண்டு வந்த பொன் நிற ஆதவனின் கதிர்கள், அந்த உயரத்தில் நின்ற தென்னை மரங்களின் ஊடே ஏற்படுத்தும் ஒளிச் சிதறல்கள் யாவும் தங்கப் பொற்காசுகளாக மின்னின… …

முகிலே!! உன் முகவரி என்ன-13

நெஞ்சில் உறுத்திய தாலியை கையில் ஏந்தி, அதை வெறித்துப் பார்த்தபடி இருந்தால் முகிலினி… ஆம், அவள் முகிலினி தான்…!! தாலி கட்டி அழைத்து வந்தவர்கள் பால் பழத்திற்கு …
Loading...
error: Content is protected !!
Scroll to Top