கனா கண்டேனடி சகியே -16

கனா கண்டேனடி சகியே -16

அவசரத்துக்கு வராத ஆடையை பிச்சு எடுத்து தூர போட்டவன்… பல இரவுகளில் அவனால் கொய்த மலராக இருந்தாலும்… ஏனோ அதன் மீது உள்ள ஆசை குறைந்த பாடில்லை… கைகளால் கசக்கினால் சுருங்கி மீண்டும் விரியும் அதிசய மலரை… நாவல் நிரடி கவ்வி இழுத்து குழந்தையை போல் குதுகலித்தான்…

“ஸ்ஸ் ஆ…ம்ம்..!!”என அவன் கையில் கரைந்தாள் மங்கை… அவள் சிங்கார சிணுங்களில் ஆடவன் முறுக்கேற எதையும் அவதானிக்கும் நிதானம் இல்லாமல் திடும் என… அவள் அகம் புகுந்தான்…

“ஆஆ…ம்ம்ம்… துரி…யன்… ம்ம்ம்ஹா. ஷ்…  பொறுமையாஆஆஆஆ …!!”கதறல் அவள் வலியை கூற..

“ஷ் ஆ… காமினி முடியலடி…என்னமோ பண்ணிட்டடி… உன்னை பார்த்தாலே அடங்க மாட்டுறேன்…ம்ம்ம்… “என எந்திர வேகத்தில் இருவரின் இடுப்பும் அசைந்தவன் “ஷ்..ஹும்.. ஐ லவ் யூ காமினிஇஇஇஇ…!!” என விண்ணை தொட்டு மீண்டான்…

“ம்மாஆ… துரிய…. ஹான்… உங்க காதலும் கோபமும் எப்பவுமே அதீதம் ஹாம்…!!” என  சென்னியில் முத்தமிட்டு அவனை இறுக அணைத்து கொண்டாள்…

 கீழ் வானம் சிவந்து கருக்க தொடங்கிய வேளை…சுழன்று அடிக்கும் கடல் காற்று தவிர வேறு இல்லை …அவனும் அவளும் மட்டும் என அந்த ஏகாந்த வேளையில் ஒருவரை ஒருவர் காற்றும் நுழையாத அளவு இறுக அணைத்து கொண்டு  ஆழக்கடலை ரசித்த வண்ணம் நிற்க…

“அப்போ எனக்கு எத்தனை வயசுனு கூட சரியா நியாபகம் இல்லை… ஆனா அப்போ இருந்த பசி மட்டும் மறக்காம நியாபகம் இருக்கு… அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் தான்… ரெண்டு பேரும் ஒன்னும் வசதியானவங்க கிடையாது… வறுமைல கட்டி கொடுக்க முடியாம இருந்துபோ அப்பா போய் கேட்டதும் அப்படியே தள்ளி விட்டுட்டாங்க… பாட்டிக்கு பிடிக்கல கோவத்துல சித்தப்பா கூட தனியா போய்ட்டாங்க…!!”

“காசுக்கு பஞ்சம் வந்தாலும் அன்புக்கு பஞ்சம் இல்லாம ரெண்டு பேரும் வாழ்ந்தாங்க… அதுக்கு பரிசு நான்…!!!

 அப்போதான் மும்பையில கலவரம் நடக்க ஆரம்பிச்சது… எங்க அப்பாவுக்கு இருந்து வேலையும் போனது… பசியும் பட்டினியுமா பச்சை பிள்ளை என்னை வச்சி பார்த்துக்க முடியாம எங்கம்மா கதறி அழுதாங்க…!!”

“அதை பார்க்க முடியாம எங்க அப்பா…கைல கத்தி பிடிச்சாரு… நாங்க மூணு வேளை சாப்பிட ஆரம்பச்சோம்… எத்தனை பேர் சாபமோ தெரியவில்லை எடுத்து கத்தியே எங்க அப்பா கொன்னுடுச்சு… அம்மாவோட வீட்ல  “இங்க மட்டும் வந்துடாதமானு” கை எடுத்து கும்பிட்டு கை கழுவி விட்டாங்க..பாட்டி தேடி போனோம்… சித்தப்பாக்கும் நிரந்தர வேலை இல்லை எங்க போனாலும் விடாம வறுமை மட்டும் துரத்திட்டு வந்துருச்சு…அம்மா பத்து பாத்திரம் கழுவி காப்பாத்த பார்த்தா…அதுக்கும் முடியாம இழுத்துட்டு கிடந்த போ… ஒருத்தன் வந்தான் உங்க பையனுக்கு மூணு வேளை சாப்பாடு தந்து பத்திரமா பார்த்துக்குறோம்னு… எங்க அம்மா அனுப்ப மறுத்தாங்க…!!”

“நாம தான் தலையெழுத்து பட்டினி கிடைக்கணும்னு அவனுக்கு  ஒரு நல்ல வாழ்க்கை  அமையுது அதை ஏன் கெடுக்கற பாட்டி பிடிவாதமா அனுப்பி வச்சாங்க…!!!” என எந்திரம் போல் சொன்னவனில் என்ன இருந்தாது என அவன் முகத்தில் தேடினாள் கனலினி 

” கூட்டிட்டு போனவன் கொத்தடிமையாக வித்துட்டான் … ஒருவேளை சோறுக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யணும்… செய்யல சவுக்கடி தான்… பல தடவை தோல் பிச்சிகிட்டு ரத்தம் வடியும்… அதை விட பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் சமூகத்துல நிறைய அவலம் நடக்கும் அங்க தான் தெரிஞ்சி கிட்டேன்…!!!” என்றுதும் தன்னவன் அடைந்த வலியை தானும் உணர்ந்தவள் இறுக அணைத்து அவன் முதுகை வருடி கொடுத்தாள்…

அவனுக்கு அது எல்லாம் தேவை இல்லை போலும்… குரல் மாறாமல் தொடர்ந்தான்… இல்லை இல்லை அவன் வலியை காட்டாமல்…

” அந்த நரகத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் நினைச்சேன்… கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குற மாதிரி என் நண்பன் கர்ணனோட அங்க இருந்து தப்பிச்சேன்… வெளியே வந்து எங்க போக என்ன பண்ண தெரியாம தவிக்கும் போது ஹார்பர்ல கூலி வேலையில் சேர்ந்தோம்…!!”

“கர்ணனுக்கு உழைச்சு சம்பாதிச்சு அந்த சொற்ப காசு போதும்னு நின்னுட்டான்… ஆனா எனக்கு அது பத்தலை ஓடுனேன் என விடாமல் துரத்தி வந்த வறுமையை துரத்திக்கிட்டு நான் ஓடினேன்… ஓடிக்கொண்டே இருக்கிறேன்…!!” என அவன் கடந்த காலத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே மின்னல் அடிக்க …

திடீர் என்று ஒரு கையால் கனலினியை பிடித்து இழுத்து இறுக்கியவன் மறு கையில் இருக்கும் துப்பாக்கியால் மின்னல் வந்த இடத்தை நோக்கி டப் டப் என்று சுட…

ரத்த காயங்களோடு ஒருவன் கனலினி முன்னால் வந்து விழந்து உயிரை விட்டான்…உறைந்து நின்றாள் பெண்…

 “அங்கு என்ன நடந்தது…?? “என அவள் கிரகிக்கும் முன்  தட தடவென ஸ்டீபனுடன் வந்த பாதுகாவலர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள…

 எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே தோட்டாக்கள் தொடர் மழையாக அவர்கள் மீது பொழிய… அஞ்சி நடுங்கி துரியனை ஒன்றினாள்…

“காட்ஸ்… பினிஷ் தெம்…!!” என கட்டளை இட்டவன்… கனலினியை தனக்குள் பொதிந்து கொண்டு பாதுகாப்பாக அறைக்குள் அழைத்து சென்று விட்டவன்… திரும்பி செல்ல முயல…

துரியனின் கையை பிடித்து தடுத்தவள்… “துரியன் எ…என்ன நடக்குது இங்க…???” என நடுங்கிய குரலில் வினவியவளுக்கு…

“வந்து சொல்றேன்…!!!” என்றவன் துரிதமாக முத்தம்    வழங்கி விட்டு அவளை உள்ளே வைத்து பூட்டியவன் கைகளில்… துப்பாக்கி சரமாரியாக விளையாடியது…

 கையில் லாவகமாக பிடித்து விரலால் சுழற்றி  தோட்டாக்களோடு விளையாடியவன் வித்தை சொன்னது அவன் எத்தனை பெரிய  வித்தைக்காரன் என்று…

 பதிலுக்கு பதில் தாக்குதல் இவர்களும் நடத்த… மை இருட்டிலும்  படகில் இருந்து தாக்குதல் நடத்துவதைக் கண்டு கொண்ட துரியன்… ஏவுகணைகளை எய்து துவம்சம் பண்ணினான்…

தன் கண் முன்னே இரு கப்பல்கள்  வெடித்து சிதறுவதையும்.. துரியன் தான் அதற்கு காரணம் என்பதையும் நம்ப முடியாது நின்றிருந்தவள்…

 துப்பாக்கி ஏந்திய கையோடு உள்ளே வந்த துரியன்…

” ஸ்டீபன்…!!”என கர்ஜிக்க…

அவன் முன்னால் கொண்டு ரத்த காயங்களுடன் ஒருவனை இழுத்து வந்து போட்டான் ஸ்டீபன்…

“மன்னிச்சிடுங்க டிராக்கோ ப்ளீஸ் என்ன விட்ருங்க… பிளாக் மாம்பா சொல்லி தான் இதெல்லாம் செஞ்சேன் என்ன விட்ருங்க..!!” என துரியன் காலை பிடித்து கெஞ்சினான் 

“மன்னிப்பா… அதுவும் இந்த டிராக்கோ கிட்டயா… என் மேல கை வைக்க நினைச்சாலே உயிர் இருக்காது… அப்போ என் குடும்பம் மேல கை வைக்க நினைச்சா என்ன நடக்கும் அந்த பிளாக் மாம்பாக்கு  தெரியணும்ல…!!”என்றவன் வார்த்தையால் பேசாது கத்தியால் பேசினான்…

விளைவு… மாட்டியவன் உடல் உயிர் அற்று பூமியில் விழும் போது… துரியன் உடல் முழுவதும் ரத்தக்கறை…

“ஸ்டீபன் என்னோட கிஃப்ட்டா பிளாக் மாம்பாக்கு அனுப்பி வச்சிடு…!!”  என்று விட்டு திரும்ப…

கனலினி கண் எதிரே… கொடூரமாக கொலை செய்துவிட்டு… ரத்த கறையோடு நின்றவனை பார்ப்பதற்கு…

ரத்த வெறி பிடித்த ராட்சச மிருகமாக தெரிந்த டிராக்கோ என்கிற துரியன்… அவனை கண்டு விதிர்விதிர்த்து போனாள்…

“எங்கோ தவறு நடந்து இருக்கிறது…??” என்பதை உணர்ந்தவளின் கனவு மாளிகை அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது… பாவம் துரியனின் உண்மை கண்டதுக்கே கலங்கி போனவளுக்கு… இனி அவன் வாழ்வின் கருப்பு பக்கங்களை காண நேரும் என்பதை இப்பேதை அறியாள்…

கனவு கலைந்து நிஜங்கள் தொடரும்….

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top