Series Information 𐦍

மதுரம் சிந்தும் காதலே

Author

Yadhu nandhini

Status

Completed Novel

Genre

Family

Total No. Of Episoes

32

FirstbPublished

25/May/2026

Last Published

09/September/2026

Synopsis

மதுராவின் விருப்பத்திற்கு மாறாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்தத் திருமணம்…

தாலி கட்டிய மறுநாளே கணவனை விட்டு ஓடிப்போன மனைவி… அவமானத்தில் தலைகுனிந்து நிற்கும் மொத்தக் குடும்பமும்…

ஓடிப்போனவளை மீட்டுக் கொண்டு வந்து, தன் குடும்பத்தின் அவமானத்தைத் துடைப்பானா தனஞ்செயன்?

என்றாவது தன்னைத் தன் பேத்தி மன்னிப்பாளா என ஏக்கத்துடன் காத்திருக்கும் அதிவீரராம பாண்டியர்…

கலகலப்பான நிரஞ்சனுக்கும் கண்டிப்பான யாழினிக்கும் இடையே நடக்கும் மோதல், ஊடல், காதல் என அனைத்தையும் ‘மதுரம் சிந்தும் காதலே’ கதையில் தெரிந்துகொள்ளுங்கள்!

error: Content is protected !!
Scroll to Top