எழுந்து சென்ற உறவுகளை நினைத்து கலங்கியவர் சில நிமிடங்களிலே தன்னை சமாளித்துக்கொண்டார். “நீங்க சாப்பிடுங்க… எங்க போய்ட போறாங்க எல்லாம் அவங்களுக்கு என்ன விட்டா வேற கதியில்ல, எனக்கும் அவங்கள விட்டா வேற கதியில்ல…??” என்றவர்க்கு குரல் கமறியது…
அன்றைய பகல் தோன்றி விரைவிலையே முடிவுக்கு வந்துவிட்டது. பறவைகளும் பல்வேறு உயிரினங்களும் தங்கள் உறைவிடங்களில் வந்து சேர்ந்து வெகு நேரம் ஆன பின்பு…
இருண்ட அறைக்குள் சலசலக்கும் சத்தம் கேட்டு திகைத்தான் விஜயேந்திரன்… பூட்டிய அறைக்குள் பூதம் கிளம்பியது எப்படி என யோசித்துக்கொண்டே அறையை நோட்டம் விட மெல்ல மெல்ல அசைந்தது… எத்தனை பேர் என அளவெடுத்தவன், பதுங்கிச் சென்று ஒரே பாய்ச்சலில் பாய்ந்து பிடித்தான் கள்ளனை…
பின்னால் இருந்து திருடனை அணைத்தவன், அவன் வாயை பொத்தி தன் ஆலமரத் தேகத்திற்குள் அடக்கி அமுக்கிக்கொண்டவனுக்கு, கைகளில் மென் உருண்டை தட்டுப் பட்டது. அதை என்னவென்று ஆராய தன் முரட்டுக்கைகளால் கசக்கிப் பிழிந்து எடுத்தான்…
“ஸ்ஸ்ஹாஆஆங்…!” என்ற பெண்ணின் முனகல் சத்தத்தில் அரண்டவன் போல் திருடனைத் தூரத் தள்ளிவிட்டு விளக்கை போட்டான் விஜயேந்திரன்…
விளக்கு வெளிச்சத்தில் பளிச்சேன்று ஒளிர்ந்தது வெள்ளை நிலா…
“ஏய்…!! நீ இங்க என்னடி பண்ற…?” என கர்ஜித்தவன் தோரணையில் அரண்டு தான் போனாள் தென்றல்…
கீழே விழுந்து கிடந்தவள் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்பதற்குள் வியர்வை அரும்பிக் விட்டது இளம் தென்றலுக்கு…
“இந்த அர்த்த ராத்திரியில ஒரு ஆம்பள ரூம்ல பொட்டச்சி உனக்கு என்னடி வேலை…!!” எனத் தடித்து விழுந்தன வார்த்தைகள்…
அவளோ மாட்டிக்கொண்ட படபடப்பில் திருதிருவென விழித்தபடி நிற்க… விஜயனுக்குக் கோபம் சுள் என்று ஏறியது…
“அறைஞ்சேன்னா…!!! அமுக்குனி சொல்லுடி….?” என அடிக்க ஓங்கி கொண்டு வர…
பயந்து பின் வாங்கியவள், சேலைத் தலைப்பு கட்டிலில் மாட்டிக்கொண்டதினால் விளைவாக முந்தானை சரிந்து விழுந்து அவளுக்குப் பதகமாகியது நேரம்…
அதைக்கண்ட விஜயனுக்கு நியாயத்திற்குத் தலை கிறங்கி இருக்க வேண்டும்; மாறாக கடும் சினம் கூடித்தான் போனது…
“என்னடி ஆம்பள தனியா தான இருக்கான், வசதியா வளைச்சு போடலாம்னு வந்தியா… அந்த வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது… அந்த ரம்பையே என் முன்னாடி * போட்டு வந்து நின்னாலும் என்னை மயக்க முடியாது…** இருந்தா என் முன்னாடி இப்படி நிற்ப…!!!” என்றவன் தென்றலை நோக்கி அடிக்கப் பாய…
மூளைச் செல்கள் சுறுசுறுப்பாகி டக் என்று உதித்த அந்த ஐடியாவைப் பிரயோகப்படுத்தினாள் மாது…
“அங்கையே நில்லுங்க, இல்லைன்னா கத்தி எல்லாரையும் கூப்பிட்டு விடுவேன்…!” என விஜயனைத் தடுத்தாள் தென்றல்…
“என்னடி, பூச்சி காட்டுறியா? இதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். கூப்பிடு யாரை வேணாலும் கூப்பிடு, என்னைப்பற்றி என் குடும்பத்துக்கு நல்லாவே தெரியும்… நான் யோக்கிய புருஷன் என்று…!” என மார்த்தட்டி நின்றான் விஜயேந்திரன்…
“நீங்க இதுக்கு முன்னாடி எப்படிப்பட்டவராக வேணாலும் இருந்து இருக்கலாம், ஆனால் நம்ம ரெண்டு பேரையும் இப்படிப் பார்க்கிறவங்களை நீங்க சொல்றத நம்புவாங்களா…? இல்லை நான் சொல்றத நம்புவாங்களா…?” என எள்ளலாகக் கூறினாலும் அவள் சொல்வது உண்மையே…
“என் வீட்டுக்குள்ள இருந்துகிட்டு என்னையே மிரட்டிப் பார்க்கறியா? உனக்குத் துணிச்சல் அதிகம் தான், நான் பாராட்டுறேன்… ஆனால் பாரு, உன் பப்பு என் கிட்ட வேகாது… என்னடி முழிக்குற? நீ சொன்னதை நான் உண்மையா ஆக்கிட்டா… என்னடி செய்வ? ஆயிரம் தான் இருந்தாலும் நான் ஒரு ஆம்பள, நீ ஒரு பொம்பள… (என்ன ஒரு கண்டுபிடிப்பு!) சேதாரம் யாருக்குன்னு காட்டட்டுமா…?” என விவாகரமாக அவளை மடக்கிவிட்டான் விஜயேந்திரன்…
கண்களில் கொலைவெறியுடன் தன்னை அணுக அடி வைத்தவனை கண்டு அச்சம் கொண்டவள், மறுநொடியே தன்னை காத்து கொள்ள எண்ணி கையில் கிடைத்த பொருட்களை எடுத்து விஜயேந்திரன் மீது வீசினாள்…
அதில் எல்லாம் இருந்து லாவகமாக விலகி கொண்ட விஜயேந்திரன்… இரண்டே எட்டில் தென்றலை அணுகி கைகளை தட்டி விட்டு, இறுக்கமாக அவள் தோள் பட்டைகளை பிடித்து குலுக்கியதில் அவளுக்கு வலி உயிரே போயிற்று… கண்ணில் நீர் துளிர்த்தது…
“இது எல்லாம் நீயே வly இழுத்து கொண்டது…!!” என அவள் கண்ணீரை பார்த்து கூறியவனுக்கு, எண்ணம் எல்லாம் அவளை மிரட்டுவதில் மட்டும் தான் இருந்ததே தவிர, அவளை ஒரு நொடி கூட தவறாக பார்க்க விடவில்லை ரத்தினவேல் வளர்ப்பு…
பெண்ணின் கண்ணீரை கண்டு இறங்கியவன், தென்றலை மீண்டும் தரையில் தள்ளி விட்டு விலக நினைக்க…
பெண்ணவள் கீழே விழுவதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள எண்ணி, விஜயனைப் பற்றிக்கொள்ள முயன்ற நிலையற்ற நிலையில் நின்றவனும் தடுமாறி பெண்ணவள் மீதே தான் விழுந்தான்…
எதிர்பாராத சம்பவத்தால், கீழே கிடந்த தென்றல் மீது விஜயேந்திரனும் விழுந்து கிடந்தனர். தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழ நினைத்த விஜயேந்திரன் தடுமாறி மீண்டும் அவள் மீதே விழ, அவன் இடையில் சுருக்கென்று தைத்தது அந்தப் பொருள்; தென்றல் தன் இடையில் மறைத்து வைத்த பொருள்…
கற்பாறை போலப் பாரமாகத் தன் மீது விழுந்து கிடந்தவனை நகர்த்த முடியாமல் பெரும் பாடுபட்டுப் போனாள் தென்றல்…
ஆஆ எந்திரிங்க…!?
என இறைஞ்சாள்…
கொட்டி கிடக்கும் அவள் கோல அழகை விடுத்து, அவள் பொன்வண்டு விழிகளைப் பார்த்து, “என்னடி ஒளிச்சு வச்சு இருக்க…?” என கேட்க,
அரண்டு போனாள் பெண்…
“ஓ ஒன்னும் இஹ..இல்லையே…!!” என கூறியவளை நம்ப அவன் ஒன்னும் ஏமாளி இல்லையே…
தன் முரட்டுக்கைகளால் அவள் இடையைச் சிவக்கச் சிவக்க பிசைந்து தேடியவன், கண்டுபிடித்து விட்டான் அவள் பாதுகாத்து வைத்த கள்ளப் பொருளை…
அவன் கைப்பற்றிய பொருளையும் தென்றல் முகத்தையும் நொடிக்கு ஒரு முறை மாறி மாறி பார்த்தவன் எதையோ யோசிக்க… அவனின் இடுப்புகளைப் பயன்படுத்தி விஜயனைத் தள்ளிவிட அவன் தடுமாறி தென்றலின் நெஞ்சுகுழியில் மீசை புதையுண்டு விழுந்து வைத்தான்…
அதில் கடுப்பாகி ‘ஏய்’ என நிமிர்ந்தவன் கண்ட காட்சியில் மொத்தமாகத் தடுமாறிப் போனான். தான் கண்ட காட்சி நிஜம்தானா என அவள் இரட்டைத் திமிலின் நடுவே உற்றுப் பார்த்த வண்ணம் தன் கைகளால் ஆராய முயன்றவனின் கைகளைத் தட்டிவிட்டாள் தென்றல்…
அதில் சுருக்கென்று கோபம் வர தென்றலை முறைத்தவன், தட்டிவிட்ட அவள் தளிர் கைகளை ஒன்றாகச் சிறைப்பிடித்தவன் விட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்… கண்கள் சொன்ன செய்தி மெய்யா எனச் சோதிக்க எண்ணி கையைப் பயன்படுத்தினான்… பின் கை சொன்னது மெய்தான் என உணர்ந்தவன், ஆசை அள்ளித் தந்த உவகையில் பெண்ணவளின் மார்பு மத்தியில் முகம் புதைத்துக்கொண்டான்…
உதட்டால் வருடி, நாவலால் நிரடிப் பற்களை வைத்து ஆசையாகக் கடித்து விளையாட ஆசை கொண்டு அத்தனையும் செய்து வைத்தான்…
விஜயனின் திடீர் தீண்டலில் முதலில் மிரண்டு பின் கோபத்திற்குத் தாவியவள், உடலை அசைத்து விஜயனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க… அவள் அசைவில் யசகு பிசகாக முத்தம் பதித்து வைக்க… ஜீவ்வென்று மூளைக்குள் மூடு ஏறி பெண்ணவளின் மறுப்பைக் காதில் வாங்காது அவள் மார்குழியில் மேலும் ஆழ்ந்து பொதிந்து போனான் விஜயேந்திரன் தன்னை மறந்து கடித்து வைக்க…
“ஆஆ” என பெண்ணவளின் காட்டுக்கத்தலில் தன்னை மீட்டுக் கொண்டவன், தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி வெட்கி, அவளை விட்டு விலகினான். அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல்…
விருட்டென்று எழுந்து கொண்டவள், விஜயனைத் தள்ளிவிட்டு கண்கள் கலங்கியபடியே வெளியே ஓடிச் சென்றாள்…
தென்றல் அழுதபடி வெளியே சென்றதை பார்க்காமலே தன் உணர்வுகளால் புரிந்து கொண்டவன்… தலையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மேலே எழுந்தவன் கையிலிருந்து விழுந்தது அந்தப் பொருள்…
அது என்னவென்று பார்த்த மற்ற சகோதரர்களே அதிர்ந்து தான் போயினர். அப்படி இந்த பூபதிகளையே அலறவிட்ட பொருள் என்ன என்று கேட்கிறீர்களா…??
அது… அது வந்து சொல்லிடவா…?? சொல்லித் தொலைத்துவிட்டு டென்ஷனை கூட்டாத அதான… அதே தான்யா…!!
அந்தப் பொருள் வேற ஒன்றுமில்லை, சீப்புங்கோ… எப்படிச் சீப்பைப் வைத்து சீரியஸான சீனை முடித்தேன் பார்த்தீர்களா? ஹிஹி! நீங்கள் அங்கப் புகழுகிறதோ (துப்புறதோ) அது இங்குக் கேட்கிறது. பை… நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்…



