தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன் -9

“அடி என் சிலுப்பி, நல்லா தளதளன்னு வளர்ந்த தக்காளிப் பழம் போல நிக்கிறியேடி…” என தன் அறையில் நின்ற தீரனைப் கண்டு தேன்மொழிக்கு பயத்தில் மொழியே மறந்தன.

“அன்னைக்கு என்ன சொன்ன நீ? நான் உன் தாவணியைப் பிடிச்சு இழுத்து உன்னை கெடுக்கப் பார்த்தேன் தானா… ம்ம்ம், அன்னைக்கு நடக்காததை இன்னைக்கு நடத்திடுவோமா…” என கண்ணில் பலபலப்புடன் தேன்மொழியை நெருங்கினான் தீரன்.

“ம்ஹும் வேண்டாம்” என்பது போல் தேன்மொழி தலையை அசைத்து மறுப்பு சொல்ல, அதை எல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ளாதவன், அவள் தாவணியில் கையை வைத்து துச்சாதன் போல் உருவினான்.

“ஐயோ வேணாம்” என துடித்த தேன்மொழி, ரவிக்கை மூடிய இளமாங்கனியைப் பாதுகாத்துக் கொள்ள கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு அவனிடம் இருந்து தப்பி ஓடப் போனவளின் காலைத் தட்டிவிட்டான் அப்பாதகன்.

“ஆஆ!” தரையில் சரிந்து விழுந்தவள் மீண்டும் எழுந்து ஓட முயற்சிக்க முடியவில்லை. அவளைத் தடுத்தது எது என்று பார்க்க, அங்கு தீரன் அவள் உள்பாவாடை மீது காலை வைத்து மிதித்து நின்றான்.

உடலை மெல்ல அசைத்தாலும் பாவாடை கழண்டோ அல்லது கிழிந்தோ அவன் காலோடு போகும் அவல நிலை… தன் கையறு நிலையை எண்ணி துடித்தது பெண்ணின் மனம்… அவளின் இழி நிலையைக் கண்டு கண்கள் மின்ன அரக்கத் தனமாகச் சிரித்தான் அக்கயவன்… ஹாஹா!

“ப்ளீஸ் என்னை விட்ருங்க” என தேன்மொழி கடைசி முயற்சியாகத் தன் மானம் காக்க இறைஞ்சி நின்றாள் பேதை…

கையெடுத்துக் கும்பிட்டவளின் கையைப் பிடித்துத் தூக்கியவன், அவள் பொன் மேனியில் தன் மேனி இடிக்கத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன்…

என்னடி, உங்க அப்பனும் அண்ணனும் உனக்குச் சோறு போடுறதே இல்லையா? எடுத்து கிள்ளவும் அள்ளித் திண்ணவும் அறைகிலோ சதை கூட இல்லை என அவள் பருவ மேனியில் விளைந்து நிற்கும் இடையிலும் மாபிஞ்சையும் ஒருசேரக் கசக்கி எடுத்தவனுக்கு ஆசைக்கு பற்றாகுறை ஏற்பட்டது. “ஆஆஹாஸ்ஸ்ஸ்…” வலியில் முகம் சுளித்தாள்…

ஹ்ம்ம் விடுங்க என தீரனின் பிடியிலிருந்து விடுபட முயன்றவளுக்கு, அவன் வலிமிகு இரும்புக்கரத்தில் சிக்கி அவள் தளிர் மேனி நோவு கண்டது; அப்படி ஒரு பிடி அவனுடையது…

அடி கள்ளி, உனக்கு அவ்வளவு அவசரமா? இந்தா, நீயே சொன்னதுக்கு அப்புறம் நான் விடாமல் இருப்பேனா… என்றவன் தேன்மொழியைப் படுக்கையில் தள்ளி, அவள் மறுக்க மறுக்க அவள் பாவாடையை இடை வரை உயர்த்தி, தன் கதாயுதத்தை அவள் மந்திரவாயிலில் ஒரிடியில் இடித்து மோத விட்டான்…. ஹாஆஆஆஆ என அலறித் துடித்தபடி எழுந்த தேன்மொழிக்கு, நடந்தது எல்லாம் கனவு என்று புரியவே பல மணி நேரம் பிடித்தது…

வியர்வையில் பூத்த உடலை வாரிச் சுருட்டிக் கொண்டு குத்தவைத்து அமர்ந்தவளின் கண்களில் நீர் துளித்தது… இன்று அவள் கண்டது வெறும் கனவா அல்லது கடந்த கால கசடுகளின் எச்சமா…???

நீண்ட நாட்கள் வராமல் இருந்த கனவு, இன்று அவனைக் கண்டதும் மீண்டும் அவளை நோக்கிப் படையெடுத்து இம்சித்தது…

இதற்கெல்லாம் விடையைத் தேடி பத்து ஆண்டு பின்னாடி சென்று பார்க்கலாம், வாருங்கள்!

“டேய் தீரா…! இந்தத் தடவையும் நீயேதான் ஜெயிச்சுட்ட… கொஞ்சமாவது அடுத்தவனுக்கு விட்டு வைடா…” என பக்கத்தில் கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கெஞ்சாத குறையாகக் கேட்டான்.

இதழ் ஓரத்தில் கர்வம் புன்னகை சிந்தியபடி நின்றான் எட்டு வயதுடைய தீரன்.

“நான் ஜெயிக்கப் பிறந்தவன் டா…

வெற்றி என் கூடவே பிறந்தது…

அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…?” எனத் தோளைக் குலுக்கியபடி அந்தச் சிவப்பு நிறப் பவளக் கோலியைத் தட்டித் தூக்கினான்.

“தீரா…! தயவு செஞ்சு அந்தக் கோலியை மட்டும் கொடுத்துடா…

அது எங்க மாமா ஊர்ல இருந்து எனக்காக வாங்கிட்டு வந்தது டா…”

எனத் தோற்ற சிறுவன் கிட்டத்தட்ட அழுகையோடு கேட்டான்…

“அதெல்லாம் தர முடியாது…”

என்று அலட்சியமாகச் சொன்னவன்,

“உன்னால் முடிஞ்சா என்னை ஜெயிச்சிட்டு… உன்னோட கோலியை மட்டும் இல்ல… நான் ஜெயிச்ச எல்லாத்தையும் எடுத்துட்டு போ…”

எனச் சவால் விட்டான்…

அவன் குரலில் இருந்தது திமிர் மட்டும் இல்லை… என்னை யாராலும் வெல்ல முடியாது என்னும் எண்ணம் அப்போதே வேரூன்றி இருந்தது…

அந்தச் சிறுவன் எவ்வளவு கெஞ்சி கிஞ்சதற்கும் மனமிரங்காமல் நிற்க,

“டேய்… இவன் கிட்ட ஏன்டா கெஞ்சி நிக்கிற…? வாடா… இவன் கிட்ட இருந்து அந்த கோலியை எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும்… இனி இவன் கூட நாம யாரும் விளையாடக் கூடாது, வாங்கடா ருத்ரன் கிட்ட போலாம்…”

என அந்தச் சிறுவன் சொல்ல…

ருத்ரன்…

அந்தப் பெயர் காதில் விழுந்த நொடி தீரனின் முகம் இறுகியது…

சின்ன வயதிலிருந்தே அவனுக்கு ஆகாத பெயர் ஒன்று இருந்தால் அது ருத்ரன் தான்…

காரணம்…

சன்னாசிக்கும் அவிநாசிக்கும் இடையே இருந்த போட்டி தான்… அந்தப் பகை பெரியவர்களோடு நின்றுவிடாமல் அவர்களின் பிள்ளைகளின் மனதிலும் விதைக்கப்பட்டு இருந்தது…

அதனால் தீரனுக்கு ஜெயித்தது மட்டும் போதாது… ருத்ரனை ஜெயித்தாக வேண்டும் என்பதுதான் அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது…

படிப்பில்…

விளையாட்டில்…

போட்டியில்…

என எதுவாக இருந்தாலும் சரி… ருத்ரனை கொண்டே தீரனின் போட்டி அமைந்தது… அதுவே நாளடைவில்…

எல்லாவற்றிலும் தான் முதலாவதாக வர வேண்டும் என மாற்றமடைந்து, போட்டி என்று வந்துவிட்டால் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற மனோபாவம் தீரன் மனதில் வித்திட்டது… அவன் வளர வளர அதுவும் அவனுடன் சேர்ந்து வளர்ந்தது; ‘நான், எனக்கு என்னது ‘ என்கிற சுயநலமும் அகம்பாவமும் அவனிடமே வளர்ந்து நின்றது…

பதின்ம வயது தொடக்கத்தில், நெடுநெடுவென வளர்ந்த விடலைப் பையன் தோற்றத்தில் இருந்த தீரனின் முகத்தில் அருகம்புல் மீசை அரும்பத் தொடங்கிய நேரம்…

மீசை முளைக்கும் முன்பே ஆசை முளைத்தது; தனக்கெனத் தனியே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு திருவிழாவிற்கு வந்து செல்லும் பெண்களைச் சைட் அடித்துக் கொண்டிருந்தான்…

டேய் மச்சான், அந்தச் சந்தன நிறப் பொண்ணு உன்னத்தான்டா பார்க்குது!

ப்ச், அது குட்டை கத்திரிக்காய்…

அதுக்கு பின்னாடி வர்ற ஆரஞ்சு நிறம்…??

ப்ச், அது நெட்டை முருங்கைகாய் டா…

அப்போ அந்த மஞ்சலாவது ஓகே வாடா…

ச்சை, அது பரட்டைத் தலைடா… என தீரன் கடந்து செல்லும் எல்லாப் பெண்களிடமும் ஒரு குறை சொல்லி நெற்றித் தள்ளினான்…

அடப் போடா, உனக்கு உலக அழகியே வந்தாலும் பத்தாது என பக்கத்தில் நின்ற பம்பர மிட்டாய் சலித்துக் கொண்டான்…

உலக அழகியா இருந்தாலும் இந்த தீரனுக்குப் பிடிக்கலைன்னா உள்ளூர் கிழவி தான்… என சத்தமாகவே சொன்னான்…

அது அவனை கடந்து சென்ற ‘நெட்டை குட்டை பரட்டை’ என அவனால் பெயர் வைக்கப்பட்ட பெண்களின் காதில் துள்ளலாக விழுந்தது…

பார்த்தியாடி இவன் திமிரை…

இவனுக்கு நம்ம மூஞ்சி சரியில்லையாம்…

இருங்கடி, நாமளும் பார்க்கத்தானே போறோம்! அப்படி எந்த ரதி தேவியைத்தான் துரை தூக்கிட்டு வரப் போறாருன்னு! என அந்தப் பெண்கள்,

கடுப்புடன் பேச…

அதெல்லாம் எங்க தீரன் அழகுக்கு ரதி தேவி மட்டும் இல்லை, அவன் கண் அசைச்சா ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்களும் அவன் பின்னால ஓடி வருவாங்க, போங்கடி… என பம்பர மிட்டாய் சொல்ல, தீரன் முகத்தில் மிடுக்கு கூடியதோ!

க்கும் மெச்சிக்கிட்டாங்க, எங்க ருத்ரனைத் தெரியுமா… அவன் ஸ்டைல் என்ன, உயரம் என்ன, கட்டுமஸ்தான உடம்பு தான் என்ன..

ஆமாடி, நேத்து வள்ளி தெய்வானை நாடகத்துல முருகன் வேஷம் போட்டுட்டு வந்தான் பாரு…

நெத்தியில திரிநீரகம், கையில வேலும் ஏந்திக்கிட்டு நம்மள பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு…

“ஹையோ அங்கேயே விழுந்துட்டேன்டி…” என தீரன் முன்பு ருத்ரனை புகழ்ந்து பேச, அவ்வளவு நேரம் இருந்த செருக்கு போன தடம் தெரியாமல் தீரன் முகத்தில் இருந்தது…

“இந்தாங்கடி, ரொம்பத்தான் அளவாதிங்க! எங்க தீரன் நிறத்துக்கு பக்கத்துல கூட உங்க ருத்ரனால வர முடியாது” என நண்பர்கள் பட்டாளம் தீரனுக்கு ஆதரவாக வாதாடினார்கள்…

“வெளுப்பு வெறும் நிறத்துல இருந்தா மட்டும் போதுமா? குணத்திலயும் இருக்கணும். எங்க ருத்ரனுக்கு மனசு வெள்ளை” என்று பெண்கள் நகர…

அதில் தீரனின் முகம் மட்டும் இறுகியது… அதை கவனித்த அவனது நண்பர்கள் அவனுக்கு ஏதேதோ சமாதானம் சொல்ல முரண்டனர்…

“டேய்… ஒரே நாடகத்துல முருகன் வேஷம் போட்டு எல்லா பொண்ணுங்களையும் உஷார் பண்ணிட்டான்டா அவன்! அதை நினைச்சாதான் கடுப்பா வருது” என வயிற்றெரிச்சலோடு ஒருவன் முணுமுணுக்க…

தீரனும் அவனையே தான் பிரதிபலித்தான்…

“விடுங்கடா அவன் எல்லாம் ஒரு ஆளு, அவனைப் பற்றி பேசிக்கிட்டு…” என தீரன் அலட்சியமாகச் சொல்ல…

“விடுறதா…? டேய், நேத்துல இருந்து பார்த்த எல்லா பொண்ணுங்க வாயிலயும் ருத்ரன் புராணம் தான்டா… உன்னையவே ஓவர் டேக் பண்ணிட்டு போறான்டா, அவனை விட்றாத…” என தீரனை ஏற்றி விட்டுக் கொண்டு இருந்தான் மற்றொருவன்…

“டேய், அவன் விளையாட்டுலயும் சுட்டிப் படிப்புலயும் கெட்டி, அவனை எப்படித்தான்டா கவுக்குறது?” என தீரனின் வட்டத்தில் ஒருவன் ருத்ரன் குறித்துப் பேசினான்…

அடிங்க, இங்க இருந்துக்கிட்டே அந்த ருத்தரனைப் பற்றி பெருமையா பேசுறீங்களா? ஒரே அப்பு அப்பிப் புடுவேன்னு கொந்தளித்தது பம்பர மிட்டாயே தான்…

டேய், இருடா…

அவன் என்ன இல்லாததையும் சொன்னான்? உண்மையைத் தான் சொன்னான்… ஊர் பொண்ணுங்க எல்லாம் ருத்ரனைப் பற்றித் தான் பேசுது… உங்க தீரனுக்கு அவ்வளவு திறமை இருந்தா, ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் அவன் பின்னாடி சுத்த வைக்கச் சொல்லுங்க பார்ப்போம்… (அதுக்கு அவங்க செல்போனைப் பிடிச்சுக்கிட்டு ஓடத்தான் வைக்கணும்)

எனத் திருவிழாவிற்கு என்று ஊரில் இருந்து வந்த நண்பனின் உறவினன் அவனுக்குச் சப்போர்ட்டாக வந்தான்…

டேய், நேத்து வந்த சின்னப் பையன், உனக்கு என்னடா எங்க தீரனைப் பற்றித் தெரியும்? அவன் நினைச்ச மாதிரி இந்த ஊர்ல இல்ல, இந்த நாட்டுல இல்ல, இந்த உலகத்துல இருக்கிற எல்லாப் பெண்களையும் பின்னாடி வர வைக்க முடியும்னு பம்பர மிட்டாய் சத்தமாகப் பேச…

அடேய் எப்பா, அவ்வளவு எல்லாம் வேணாம்டா! இந்த ஊர்ல இருக்குற ஒரே ஒரு பொண்ணை மட்டும் உங்க தீரன் பின்னாடி சுத்த வச்சிட்டா, நான் ஒத்துக்கிறேன் உங்க தீரன் சிறந்தவன் அப்படின்னு…

யார்? என்றான் தீரன்… இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் எதிராளியின் கடைசி வரியில் உயிர்த்தெழுந்தான்…

சவால் என்று வந்துவிட்டால், தீரன் சரித்திரத்தையே சரித்து எறியும் ஆற்றல் பெற்றவன்… அவனைப் பற்றித் தெரிந்ததாலேயே அவன் நண்பர்கள் அவனைத் தூண்டிவிட்டனர்… எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துவிட்டனர்… இனி அந்தத் தீ சுடர்விட்டு எரிவதோ அல்லது சுட்டுப் பொசுக்குவதோ என்பது காலத்தின் கையில் தான் உள்ளது…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top