எங்கோ கேட்கும் சேவலின் கூவலில் முதலில் விழித்த சாம்பவி மெல்ல எழ முயல அவள் மணவாளன் விட்டால் தானே.. அவள் மேல் தன் பாரம் அழுந்த தன் பிரியமான பொம்மையை யாரும் எடுத்து செல்லாமல் தன்னோடு கட்டி அணைத்து உறங்கும் பிள்ளை போல் அவளை அணைத்து கொண்டு உறங்கிவனை கண்டவள்..
நிச்சலமாக உறங்கும் அவன் நெற்றியில் முத்தம் இட்டு விலகியவள் ஆடையை தேடி எடுத்து உடுத்தியவளை அந்த வீட்டின் மருமகள் கடமை அழைக்க விரும்பியே அதை அவளவனுக்காக ஏற்றவள் போர்வையை அவனுக்கு கழுத்து வரை போர்த்தியவள் கொள்ளைக்கு நீராட செல்ல..(இந்த ஸ்டாண்டை யாரும் பண்ண வேண்டாம்..ஹீஹீ தமாசு தமாசு )
அவள் மேனியில் வெந்நீர் பட்டதால் கூடலில் கன்றிய இடமெல்லாம் எரிய..
“ஸ்ஸ்ஸ். ஹா.. காந்துதே..பாக்க தான் மச்சான் சாதுவா இருக்கவா..!! ஆனா மொரட்டு தனமா மேஞ்சு புட்டாக..!!” என புலம்பியவள் அரப்பு எடுத்து பூச போக, குளியல் அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த வளவன்..
தானும் ஆடை கலைத்து அவளருகில் சென்றவன் அரக்கை எடுத்து நேற்றைய இரவில் அவன் பல்,நகம் பட்டு ஆங்காங்கே கிடந்த கீறல் மற்றும் காயத்துக்கு பூச..
“ஸ்ஸ்ஸ்… மச்சான் என்ன பண்ணுதியா மாமன் வெளியே இருக்கும் போது இப்படி வந்தா என்ன நினைப்பாக போங்க மச்சான் ரவைக்கு மீதத்தை பாத்துக்கலாம்…!!”
அவள் கூறியதை காதில் வாங்காமல் அவன் அரக்கு தேய்த்துவிட்டவன்..
அவள் மதுரத்தில் வைத்து தேய்க்க, நேற்று இரவில் இருந்த மென்மை உண்மையா என ஆராய்ச்சி நடத்த..
“ஸ்ஸ் ஹா.. மச்சான் சொன்ன கேளுங்க..?” என்றவள் குரல் அவளுக்கே வேறாக ஒலித்தது என்றால் காளையாவனுக்கு கேட்க வேண்டுமா..
அவன் செய்த காயத்திற்கு மருந்தாக அரக்குடன் சேர்த்து இதழ் ஒத்தடம் கொடுக்க.. மேலும் அவள் ஒரு காலை எடுத்து தன் மேல் போட்டு கொண்டு அவள் முந்தைய இரவில் ஏர் உழுத நிலத்தில் நடவு நட அவசரமாக கூடி தண்ணீர் பாய்த்து விட்டே விலகினான்..
பிறகு இருவரும் குளித்து விட்டு காலை பொழுதின் அவரவர் வேலையை பார்க்க சென்று விட,
“பவி சீக்கிரம் சமைச்சுடு அப்பா இப்போ வந்துடுவாங்க..!!” என்றவனின் பவி என்ற அழைப்பையே இப்போது தான் உணர்ந்தவள்..
அவனை ஆச்சர்யமாக பார்க்க..”என்ன கொத்தவரங்காய் அப்படி பாக்குற..?? “
அவனின் கொத்தவரங்காய் அழைப்பில் மதிமுகம் சுருங்கி விட..
“உண்மையை தான் சொன்னேன் இப்படி ஒல்லியா கொத்தவரங்காய் மாதிரி இருக்கவளை கொத்தவரங்காய் தான சொல்ல முடியும..!!” என்றவன்.. அவள் காதருகில் குனிந்து “சும்மா சொல்ல கூடாது கொத்தவரங்காய் எது எது எப்படி இருக்கனுமோ அம்சமா கைக்கு அடக்கமா விளஞ்சு இருக்குடி பவி..!!” என அவள் கன்னத்தில் மீசையால் கோலம் போட..
“ஹ்ம்ம். ஹ்ம்ம்.. சீ போ மச்சான்..!!” என விலகியவளை பற்றி முத்தமிட போக..
“அண்ணி…!! அண்ணி..!! என மகிழ்ன் குரல் இடையிட்டதும் துரிதமாக விலகியவர்கள்..
“இங்க தான் இருக்கீங்களா அண்ணா..!”
“இத அப்பாஜி வீட்டுல குடுக்க சொன்னார்..அண்ணிக்கு நாட்டு கோழினா நிரம்ப பிரியமாமே..?” என கையில் இருந்த உரித்த கோழி மற்றும் இதர இறைச்சியை சாம்பவி இடம் கொடுக்க..
அவள் கொடுத்ததை வாங்காது அவளை முறைத்து பார்க்க..
“ஈ அண்ணிக்கு இன்னும் கோவம் போகலையா.. நான் என்ன அண்ணி பண்ண அங்க அதிகாரி அந்த லெட்ஜர் எங்க இந்த பில் எங்க அத கொண்ட இத கொண்டான்னு நேத்து போட்டு படுத்தி எடுத்துட்டார் அதனால தான் அண்ணி நேத்து டயத்துக்கு வர முடியல..!!”
மேனேஜர் வேற பாவம் அண்ணி வயசான காலத்துல தனியா சமாளிக்க முடியாம தவிச்சாரு அவரால தான் இல்லனா நான் எங்க அண்ணி விட்டு ஆளுங்கள பாக்க வராம இருப்பேனா..?என கிள்ளை மொழி பேசிட…
அவள் எவ்ளோ சொல்லியும் மனமிறங்காது நின்றவளிடம்..
“அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்..?” என இறைஞ்ச..
“விடு பவி அதான் வேலை இருந்துச்சு சொல்லுதுல. விடு நீ இன்னைக்கு உங்க அண்ணன விருந்துக்கு கூப்பிட்டல மறந்துட்டியா போ போய் அதுக்கு உண்டான வேலைய பாரு..!!”
“ஓ அந்த முக்கியமான நபர் உங்க அண்ணன் தானா அண்ணி.அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனா சரி விடுங்க இன்னைக்கு லீவு போட்டு உங்க அண்ணனுக்கு விருந்த ஜாமைச்சிடலாம்
“ஐயோ..!!” என தாம்பத்தியர்கள் அலற..(மரண பயம் கண்ணுக்கு தெரியுதுல )
“சரி சரி நான் சமைக்கல போதுமா ம்ஹும்.. அதுக்கு ஏன் கொரச கத்துறீங்க ரொம்ப தான்.. நீங்க பாருங்க என்னைக்காவது ஒரு நாள் மகிழ் நீ சமைச்சது அமிர்தம் மாதிரி இருக்கு ஒன்ஸ் மோர் ப்ளீஸ் கேட்கவைக்கல..
“வைக்கலைன்னா..??”
ஹிஹி..அத அப்போ பாத்துப்போம்.. இப்போ போய் சமைப்போம் அண்ணி வாங்க..!! என நழுவி சென்றவளை பார்த்து கேலியாக சிரிக்க..
“அண்ணா இப்போ சிரிச்சீங்கனா நான் தான் விருந்து சமைப்பேன்..!!” என மிரட்டிட
“அய்யயோ நான் சிரிக்க மட்டும் இல்ல இனி சாப்பிட்றத தவிர வேற எதுக்கும் வாய திறக்கல போதுமா..!!”
“ம்ம்..அது..!!”
“சரி சரி வா மாமாக்கு காலையில எதாவது சுலுவா செஞ்சிட்டு மதியத்துக்கு வலுவா சமைக்க சரியா இருக்கும்..!!”என்றவள் கால் ரெக்கை கட்டி பறந்தது..
நீண்ட நாள் கழித்து வரும் தன் அண்ணன் குடும்பத்துக்காக பார்த்து பார்த்து சமைத்தாள்..
சமையல் முடியும் வரை மகிழ் காதில் ரத்தம் வரும் வரை தன் அண்ணன் புராணம் பாடினாள். (என்னனு கேட்றாதீங்க)..
“ஹப்பா போதும் அண்ணி காதுல ரத்தம் வருது… போதும் நான் பாவம்..!!”
“அடப்போ பிள்ள எங்க அண்ணா இந்த ஊர் மண்ணை மிதிச்சி பலவருஷம் ஆச்சு இப்போ எனக்காக வந்து இருக்கு..அதான் அதுக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து பண்றேன்..!! அண்ணனுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் சொன்னவள் அவள் உடன் பிறந்த அண்ணன் பெயர் என்ன என்பதை இவள் சொல்லவும் இல்லை அவள் கேட்கவும் இல்லை..
(அடப்பாவமே இந்த தங்கச்சிங்களே இப்படி தானா..)
“சாப்பாடு முடிஞ்சது..!!” என்று சோம்பல் முறித்தவளை விளங்காது பார்க்க..
“என்ன அண்ணி பாக்குறீங்க..??”
“இல்ல அடுப்பு கிட்ட நின்னு அவியல், பொரியல், வறுவல், கொழம்புனு இவ்ளோ செஞ்ச நானே அவ்ளோ களைச்சு போகல, இத்துனுண்டு காய் அறிஞ்சிகுடுத்து நீ சலம்பறது இருக்கே…??”
“அட போங்க அண்ணி நீங்க சமைச்சத பார்த்தே டயர்ட் ஆகிட்டேன்..?” (பார்த்தே வா.. நாங்கல்லாம் கேட்டே டயர்ட் ஆகுற ஆளு போவியா.. நீங்க திட்டுறது கேட்டாலும் கேக்கல தான் சொல்லுவேன்.)
“அது சரி அடுப்பாங்கரைல நின்னு மேல கசகசன்னு இருக்கு குளிச்சிட்டு வந்துடறேன் அதுக்குள்ள நீயும் போய் சீல மாத்திட்டு வந்துடு சரியா..!!”
“ஹ்ம்ம் சரி அண்ணி..!”
மகிழ் வழக்கமாக வங்கிக்கு செல்லும்போது மட்டுமே புடவை அணிவாள்.. மற்ற நேரங்களில் சல்வர் கமீஸ் அணிந்து கொள்வாள்.. இன்றும் சல்வார் அணிந்து இருந்தவளை சேலை அணிய சொல்ல மறுக்காமல் மாற்றி கொண்டு வந்தவள் எதிரில் வந்தவனை கண்டு கண்கள் விரித்தாள்..
முகத்தில் ஆச்சர்யம் படர, ஆனந்தமாய் ஆர்ப்பாட்டமாய்.. ஹே இரு இரு மறுக்கா சொல்லு “ஆனந்தமாய் ஆர்ப்பாட்டமாய்..” மறுக்கா மறுக்கா சொல்லு ‘ஆனந்தமாய் ஆர்ப்பாட்டமாய்ய்ய்ய்ய்ய். “
அப்போ வந்தது ராவணன் இல்லையானா கேக்குறீங்க அதே அதே..( நோ நோ வொய்லேன்ஸ் கையில கல்லு எடுக்காதீங்க..மீ பாவம்..கண்டிப்பா இந்த எபில ராவணன் வந்துடுவான்..)
ஹே மனோ.. இங்க எப்படி, நீ எப்படி இங்க வந்த, ஆமா இங்க என்ன பண்ற..?? என ஆர்ப்பரித்தவளை
ஹே லூசு நீ கேட்டது எல்லாமே ஒரே அர்த்தம் தான்..!!
அட ஆமால ஒரு எக்ஸைட்மெண்ட் உளறிட்டேன் டா…(ஆர்வகோளாறுனும் சொல்லலாம்) காலேஜ்ல எப்படி வாறினியோ அப்படியே இப்பவும் இருக்க…!!
ஆமா இந்த ஊர்ல என்ன பண்ற???
ஹே அறிவு கொழுந்தே இது எங்க ஊர் மறந்துட்டியா..??
ஆமால்ல.. மருந்துட்டேன்..!!!
சரி நீ இங்க என்ன பண்ற??
அது ஒரு பெரிய கதை.. நீ இங்க தானே இருப்ப..!!
ஆமா திருநெல்வேலில தான் ஒரு ப்ராஜெக்ட் இங்க தான் இருக்க போறேன்.!!
சரி அப்புறமா பேசிக்குறேன்.. ஆமா இந்த வீதியில தான் உங்க வீடு இருக்கா..??
இல்லை ஊருக்கு நடுவுல இருக்கு.. இங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆச்சு அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..!!
இந்த ஏரியால வளவன் அண்ணாக்கும் – சாம்பவி அண்ணிக்கு தான் கல்யாணம் ஆச்சு…?? ஹே அப்போ சாம்பவி அண்ணி தான் உன் தங்கச்சியா அப்போ உனக்கு தான் பறந்து பறந்து அவ்ளோ சமையலும் செஞ்சாங்களா..??
வா வா.. உனக்காக காலையில இருந்து காத்துட்டு இருக்காங்க.
ஆமா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்ன..??
ஹே ஏன் அப்படி கேக்குற…?
இல்ல அண்ணி காலையில இருந்து அண்ணன் குடும்பம் வருது, குடும்பம் வருது சொல்லவும் மேரிட் ஆகி பசங்களோடு வருவாங்க நினச்சேன் இப்போ நீ மட்டும் தான் வந்துருக்க.??
ஒரு வேலை அப்பா அம்மா கூட வரத கூட அப்படி சொல்லி இருக்கலாம்.. அவங்க வரல நான் மட்டும் வந்தா உள்ள சேர்க்க மாட்டிய நீ..??
ஹே ச்ச போப்பா, விளையாடாத வா..!! அண்ணி காலையில இருந்து உனக்காக வெயிட்டிங் வா..!!
என அவன் கை பற்றி வளவன் வீட்டுக்கு அழைத்து செல்ல
அண்ணி..! அண்ணி..!!
அண்ணி… எங்க இருக்கீங்க அண்ணி.. இங்க பாருங்க யாரா கூட்டிட்டு வந்து இருக்கேன்னு..??
என உள்ளே தேடியவள்..
வரவேற்பரையில் குரல் கேட்க..
பார்வையை உள்ளே தேடியாவரே வரவேற்பு அறையை பார்த்தவளின் உலகம் காலுகிடையில் நழுவியது.. அதிரிச்சியின் ஊச்சிக்கே சென்றவள் மூச்சு விடுவதையும் மறந்து நின்றாள்..
ஆம் அங்கு இருந்தது .. யாரை மறுபடியும் பார்க்க கூடாது என்று இருந்தாளோ..?? அந்த ராவணன்..!!
யாரிடம் இருந்து தப்பி வந்தளோ..??
அதே இராவணன்..!!
யாரின் மூச்சு காத்துகூட தன் மீது பட கூடாது.. என்று எண்ணினாளோ..??
சாட்சத் அதே இராவணன் குழந்தை சகிதமாக..
எதே ராவணனக்கு குடும்பமா.. யார் அவர்கள்?? ராவணனிடம் மாட்டிய மகிழின் நிலை என்ன எல்லாத்துக்கும் அடுத்த எபி ல சொல்றேன்.
இராவணன் எங்க எங்க கேட்டவங்க எல்லாரையும் அடுத்த எபில இருந்து ஏன் ராவணன் வந்தான்னு கேப்பிங்க சொல்றேன்..
மக்கள்:- எதே அடுத்த எப்பியா எடுக்கல்ல…
மீ :- அச்சச்சோ, விடு ஜூட்டே.. ரைட்டர் தலை மறைவு…



