கனா கண்டேனடி சகியே -21
“மம்மி யார் இந்த ஜோக்கர் ஆன்ட்டி…???” என அப்பொழுது தான் எழுந்து வந்த அவினி சோனாலியின் சேட்டைகளை பார்த்து கேட்க…
“அடடே மேடமே உங்க பொண்ணா பார்க்க அப்படியே உங்கள மாதிரியே இருக்கு…!!”என்றவள் அவினியிடம் சென்று
“வணக்கம் சின்ன மேடமே… நான் தான் இன்னைக்கு புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்குற சக்கு பாய்…!!”( சீஃப் சர்வரண்ட்னு வாயில வரல… பாய் பேய்னு சமளிக்கறத பாரு…)
“ஓ… நீ வேணுனா சாக்கு பையா கூட இரு ஆனா நான் சின்ன மேடமே இல்லை அவினி… கால் மீ அவினி ஓகே…!!!”
“அட கொடுமையே …நீ என்ன விட பெரிய வாயாடிய இருப்ப போலியே…சரிங்க அவினிமா இப்போ என் கூட வரீங்களா… உங்க கை கால் கழுவிட்டு வந்து சமத்த நான் பால் ஆத்தி தருவேணாம் குடிக்குறிங்களா…!!”என அவினியை தூக்கி கொண்டவள்
“மேடமே பாப்பா பார்க்க தான் உங்கள மாதிரி கண்ணு வாயும் வேற மாதிரி… ஒரு வேலை அவங்க அப்பாவை போல இருக்குமோ…???”
“ஆமாம்..!!” என கனலினி சொல்லும் முன்பே…
“ஆமா சோனி ஆன்ட்டி நான் எங்க அப்பா மாதிரியே… எங்க அப்பா எவ்ளோ பிக் ஆ இருப்பார் தெரியுமா… எங்க அப்பா எனக்கு…!!” என அவளை கூட்டி கொண்டு போய் தந்தை புராணம் சொல்லும் அவினிக்கு சரி சமமாய் கதை கேட்கும் சோனாலியை கனலிக்கும் பிடித்து போய் விட…
அவினியை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு நிம்மதியாக தான் தொழில் தொடங்கும் சம்மந்தமாக வேலையை பார்க்க கிளம்பி சென்றாள்…
*******
அன்று வழக்கத்தை விட கர்ணன் தாமதமாக கிளம்ப அவசர அவசரமாக காரை எடுக்க விரைந்தான்…வழியில் ஒரு பெண்ணிடம் இருவர் வம்பு செய்து கொண்டு இருப்பதை கவனித்தவன்… அப்பேதை பெண்ணிற்கு உதவி செய்ய நினைத்து அடி வைக்க…
“பளார்…பளார்…!!!”என அப்பெண்ணே அவ்விரு தாடியார்களையும் அடித்து விட்டு… “தொலைச்சிடுவேன் யார் கிட்ட…!!” ஓட ஓட விரட்டினாள்…
“பரவல பெண்கள் இப்படி தான் தைரியமா இருக்கனும்…!!”(இதே வாய் இன்னும் கொஞ்சம் நேரத்துல என்ன சொல்லுதுனு பார்ப்போம் )என மெச்சி கொண்டவன் வந்து வண்டியை எடுக்க…
தட தட என ஓடி வந்த அப் பெண் கர்ணனின் வண்டியை மறித்து நிற்க…
“என்னமா பாப்பா எதாவது உதவி வேணுமா…???”என கேட்க…
“யோவ் யாரா பார்த்து பாப்பாங்கிற… அடிச்சேன் மூஞ்சி உள்வாங்கிக்கும்… ஒழுங்கா கார் கதவை திறயா…!!”என அவளில் அதிரடியில் ” இந்த பாப்பா லிப்ட்ட கூட மிரட்டி தான் கேக்கும் போல…!!” தனக்குள்ளே தான் நினைத்து கொண்டான்… (வாய் திறந்து பேச தைரியம் வருமா என்ன )
கர்ணன் கதவை திறந்ததும்… உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டாள் அப்பெண்…
பிரவுன் நிற ஹேர்.. வில்லாக வளைந்த புருவம்… கூரான நாசி அதற்கு மணி மகுடம் போல் வளையம் அணிந்து இருக்க… இந்திய சாயலும் இல்லாமல் வெளிநாட்டு சாயலும் இல்லாமல்… இரண்டும் கலந்த தேன் நிறத்தவளின் அழகும் அவளைக் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆன் வண்டையும் அவளை நோக்கி
ஈர்க்கும்…
அப்படிப்பட்டவளை’ பாப்பா’ என்று அழைத்தால் கோபம் வரத்தானே செய்யும்….
வெகு நேரமாக கார் சாலையில் போய்க் கொண்டிருக்க…” என்ன இந்த பாப்பா எங்க போறேன்னு சொல்லாம அமைதியா விருது ஒருவேளை தாண்டி வந்துட்டோமா…??? “என காரை சடன் பிரேக் போட்டு நிறுத்த…
அதில் காரின் டாஷ் போர்டில் தலையை இடித்து கொண்டவள்… “அவுச் கண்ண முதுகில் வச்சிக்கிட்டா வண்டி ஓட்டுற… பாரு உன்னால இடிச்சிக்கிட்டேன் ஸ்டுப்பிட்…!!” என அந்த அழகி திட்டி கொண்டு இருக்க…
“இல்லாம பாப்பா நீ எங்க போனோம் சொல்லவே இல்லையே அதான்… ரொம்ப அடி பட்டுருச்சா…??” என அக்கறையாக கேட்க…
எதிரிலிருந்த அவளோ தீயாய் உருத்து விழித்தாள்…
“இந்த பாப்பா என்ன சும்மா சும்மா கோபப்படுவது…!!” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் வண்டியை எடுக்க…
” பாப்பா அங்கிள்க்கு நிறைய வேலை இருக்குமா… எங்க போகணும் சொன்னனா உன்னைக் கொண்டுபோய் பத்திரமா விட்டுட்டு நான் வேலையை பார்ப்பேன்… என அவன் காரில் இருந்துகொண்டே கெஞ்சலாக கேட்டான் கர்ணன்…
இது போதாதா அவள் இவனை ஏய்பதற்கு..
“யோவ் பாப்பா சொல்லாத சொன்னேன்ல… என் பேரு வைஷ்ணவி… வைஷு… அப்புறம் என்ன சும்மா சும்மா பாப்பாங்கற நீ வேணா அங்கிளா இருக்கலாம் …!!!”என அவனிடம் திரும்பி சீட்டில் இருந்து எழும்பி எகிறி சண்டை இட..எங்கிருந்தோ வந்த ஒரு மொட்டர் பைக் கர்ணனின் கார் குறுக்கே விட
“எங்க போற சொன்னாதான் கூட்டிட்டு போவியா ம்ம்ம்ம்ம்…!!!”என அவனிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தவள்… அந்த ஆக்சிடெண்டில் கர்ணன் மேல் விழுந்த அவள் கர்ணன் மேல் உதட்டை தன் ஈர உதட்டால் விழுங்க.. அதை விரிந்த கண்கள் கொண்டு அதிர்ந்து பார்த்த கர்ணன்… அவசரமாக பெண்ணவளை விலக நினைத்து தள்ள “முஹும்…ஹும்…. ம்ம்ம்ம்…!!”என அவன் வாய்குள் இருந்தவள் முனக…
” என்ன…?? என உதட்டை பிரித்து அவள் கண்களை பார்க்க… வைஷ்ணவி தன் கணை கண்களால் அவன் கையை சுட்டி காட்ட… கர்ணனின் கைகளால் பெண்ணவளின் பூ பந்துகளை பிடித்து இருந்தான்…
திடுகிட்ட துரியன் கையை விலக … ஆனால் அவனையும் அறியாமல் ஆணவனின் முரட்டு கரங்கள்… பந்தை அமுக்கி விட… “ஸ்ஸ்ஸ்…” பல்லை கடித்து மங்கையவள் சிணுங்க…
அதில் அவளை நிமிர்ந்து பார்க்க…அவள் கண்களை இறுக மூடி திரட்சியான இதழை கடித்து அடக்கிய பாவத்தில் விழுந்தான் கர்ணன்… மெய் மறந்து ரசித்தான் பெண்ணவளை…
மெல்ல மெல்ல கண்களை திறந்தவள் எதிரே வெகு அருகில் கர்ணனின் முகத்தை பார்த்தவள் திடுக்கிட்டு விலகுகிறேன் என அவன் மீது கைவைத்து எழும்ப முயல… முடியமால் “மாஆஆ…!!” அவன் மீதே மீண்டும் விழுந்தாள்….
இம்முறை அவன் தடித்த இதழுக்கும் அவள் உலர் திராட்சை அதரமும் மிக மெல்லிய இடைவேளையில் இருக்க…
ருசி கண்ட பூனையாக அவளின் எச்சில் சுவை அறிந்தவன் அன்றோ… எதையும் யோசிக்க விடாமல் செய்த அவள் இதழ்களுக்கு தண்டனையாக தனக்குள் இழுத்து கொண்டவன்… வைஷ்ணவியை மடியில் வாகாக அமர்த்தி கொண்டு அவளுக்கு தோதாக… கழுத்தை உயர்த்தி அவள் இதழ்களை தின்றான்… “முஹும்…மும்.. மும்.. ம்ம்ம்.. மும்..!!!”என அவன் சட்டை காலரை இறுக பிடித்து கொண்டு அவன் எச்சில் சுவை அறிய துவங்கி ஒருவரை ஒருவர் மறந்து முத்தத்தில் லயித்து இருக்க…
இதுங்க தான் ரோடனு மறந்து கில்மா படம் ஓட்டுதுனா ரோட்ல போறவங்க சும்மாவா இருப்பாங்க… அதான் சவுண்ட்டா ஹார்ன் போட்டு பிரிச்சி விட்டுட்டாங்க…
அதில் பதறிய இருவரும் விலக… தன் சீட்டிற்கு வந்த வைஷ்ணவி தட்டி தடுமாறி சீட் பெல்ட் போட கை நடுங்கியது பெண்ணவளுக்கு… அதை கண்டவன் அவளிடம் இருந்து சீட் பெல்ட்டை வாங்கி தானே போட்டு விட்டு வண்டியை எடுத்தான்…
யாரிந்த புதியவள்… உயிர்பில்லாத கர்ணனின் கனவுகளுக்கு சொந்தக்காரியா…???
கனவுகள் மலரட்டுமே….


