Series Information 𐦍
ஹே அன்புடைய ஆதிக்கனே – யது நந்தினி
Author
Yadhu nandhini
Status
Ongoing Novel
Genre
Romance
Total No. Of Episoes
3
FirstbPublished
23/September/2026
Last Published
23/September/2026
Synopsis
சில சமையம் எதிர்பாராமல் நமக்கு கிடைப்பது வாரமாகவும் இருக்கலாம்
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியை சஞ்சு.
அவளுடைய இயல்பான வாழ்க்கைக்குள், பக்கத்து வீட்டு பையனாக நுழைகிறான் யுகேந்திரன்.
பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாத இரண்டு சாதாரண மனிதர்களுக்குள் தொடங்கும் அந்த உறவு…
கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் காதல், நிறைய பாசம் என்று அவர்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்குகிறது.
சில சமயம்… நாம் தேடாத ஒன்றுதான், நமக்கான அழகான வரமாகி விடுகிறது. ❤️


No comments yet. Be the first to share your thoughts.