Series Information 𐦍

தீஞ்சுவை தந்திரனே காதல் இந்திரனே

Author

Yadhu nandhini

Status

Ongoing Novel

Genre

Romance

Total No. Of Episoes

18

FirstbPublished

25/May/2026

Last Published

17/September/2026

Synopsis

தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன்…

ஒருவன் தன் தந்திரத்தால் காதலை அபகரிக்க நினைக்கிறான்… மற்றொருவன் தன் அன்பால், தான் அறியாமலேயே காதலை வசியப்படுத்துகிறான்…

அவிநாசி குடும்பத்திற்கும் சன்னாசி குடும்பத்திற்கும் இருக்கும் குடும்பப் பகையைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் அந்த மூன்றாம் நபர் யார்?

ருத்ரனைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவலையை அவன் அறிவானா?

மனம் கவர்ந்தவன் கள்வன் என்றாலும் அவன் கரம் பிடிப்பாளா? அல்லது குடும்பப் பகையை காரணம் காட்டி அவனைப் புறக்கணிப்பாளா இந்தக் காதல் பேதை?

தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்று துடிக்கும் இவள், இறுதியில் தன் காதலை மற்றொருவருக்காக விட்டுக்கொடுப்பாளா?

இதையெல்லாம் ‘தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன்’ கதையில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

error: Content is protected !!
Scroll to Top