கனா கண்டேனடி சகியே 18 

 கனா கண்டேனடி சகியே 18 

“ப்ளீஸ் துரியன் இனி ஒரு தடவை அந்த வார்த்தையை சொல்லாதீங்க என்னால தாங்க முடியாது…!!” என கண்ணீர் மல்க வேண்டியவளின் கண்ணீரை உதடுகளால் துடைத்தவன்…

“நீ தடுக்குறதால… என் விதியை மாத்த முடியாது கனல்… நிஜம் இதுதான்… என் கூட இருந்தா உனக்கும் ஆபத்து வரும் தெரிஞ்சி தான் விலகி போனேன் ஆனா என்னால உன்னை பிரிய முடியாத… என் ஆக்க சக்தியே நீயா தான்னு புரிஞ்சிகிட்டேன்…உன்னை தூக்கிட்டேன் என்னால உனக்கு ஒரு சத்யம் மட்டும் தான் பண்ண முடியும்…  என்னை தாண்டி உன்னையும் அவினியையும் எதுவும் நெருங்காது… அதே மாதிரி என் உயிரோட கடைசி மூச்சு இருக்குற வரை உன்னை மட்டும் தான் காதலிப்பேன்… ஆனா எந்த நிலையிலும் நீ என்னை நம்பனும்…!!”என்றவன் குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்…

காலமும் தன் அன்பும் நிச்சயம் துரியனை மாற்றும் என நம்பியவள்… முழு மனதோடு தன் அன்பை அவனுக்கு திருப்பி கொடுத்தாள்…

கவ்விய இதழ்கள் நாவோடு உறவாடி எச்சில் பரிமாறி… பின்னி பிணைந்து உறிஞ்சியது…

அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தவன்…முத்தமிட்டு கொண்டே… அவள் ஆடைகளை உருவி எறிய… அவளும் அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்துவிட்டு துரியன் ஆடைகளை கழட்ட…

திகட்ட திகட்ட முத்தம்… இதழோடு இதழும்… உடலோடு உடலும் ஒட்டி உரசி… “ஸ்ஸ்ஸ்… துரியன்” அவள் மென் மலரின் அந்தரங்கம் அவன் கையில் வதங்க

“ஹாஆஆ  காமினி… செமயா இருக்குடி… ஐ லவ் யூ டி…!!!”அவன் மான் கொம்பு அவள் கையாலும் வாயாலும் கண்ணீர் வடிக்க வைத்தவள் … ஆவலோடு அவனை உள் வாங்கி கொண்டாள்… ஆணின் அதிவேகத்தை முத்தங்களால் ஆதரித்தாள்… ஆசையும் மோகமும் போட்டி போட காதலோடு ஒரு கூடல் இருவருக்கும்…

*******

 பளபளக்கும் வெய்யோனின் கதிர்கள்  நீர் பறவைகளின் மீது பட்டு… வென்னிற சிறகுகள் வைரங்களாக மின்னும் அதிகாலை வேளை…

ஆடைகள் அற்ற வெற்று தேகங்கள் பிணைந்து கிடக்க… முதலில் கண் விழித்த துரியன்… தன் கை வளைவில் துயில் கொள்ளும் காதலியை ஆசையாக முதலில் தீண்டியது பார்வையால் என்றால்… காதலோடு அவள் முன் உச்சியில் உறவாடியாது அவன் பட்டை இதழ்கள்…

தன்னவன் தீண்டலில் தூக்கத்திலும் சிலிர்த்துவள் “குட் மார்னிங் துரியன்…!” என கண்ணை மூடி கொண்டு அவனை அணைத்து இருந்தாள் மங்கை…

சின்ன சின்ன விளையாட்டுக்களோடு குளித்து தயாராகி வந்தவர்கள் அவினி அறைக்கு சென்று அவளோடு பொழுதை கழித்தவன்… தன் வேலைகளை பார்க்கும் கிளம்ப தயாரானவன்… “ஸ்வீட்டி  உனக்கு இங்க இருக்க போர் அடிச்சா… இங்க ஒரு சாட்டர்ட் பிளேன்  இருக்கும் எடுத்துட்டு போய்ட்டு வா… அப்புறம் நான் இல்லாத போது உனக்கு ஸ்டீபன் துணையாக இருப்பான்… அவனை நம்பு… அவனை மட்டும் நம்பு சரியா…!!!” என்றுவன் வழக்கம் போல் கனலினிக்கும் அவினிக்கும் முத்தம் வைத்து விட்டு புறப்பட்டு இருந்தான்… அந்த காட்சியை பார்ப்போருக்க்கு நிச்சயம் அன்யோன்யமான காதல் தம்பதிகளாக தான் தோன்றும்…

துரியனுக்கு கனலினி எங்கே விட்டுவிட்டு சென்று விடுவாளோ என்கிற ஐயம் அறவே கிடையாது… சந்தேகம் கொண்டால் அது காதல் கிடையாதே…!!!”அதே நேரம் அவளை அடைத்து வைக்க அவன் ஒன்றும் சர்வாதிகாரியும் கிடையாதே… துரியன் நினைத்து இருந்தால் அவர்களை மும்பையிலே அடைத்து வைத்திருக்க கூடும்… மாயத்தீவில் அவர்களைக் கொண்டு வந்ததற்கு சரியான காரணம் அவனிடம் இருந்தது…

நாளில் பாதி நேரம் அவர்களோடு கழித்தவன் பிற் பாதியில் கிளம்பி சென்று விடுவான்…

அவன் சென்ற பின் கனலினி துரியன் ஏற்பாடு செய்து வைத்து இருந்த தனி விமானத்தில்…மும்பைக்கு சென்றவள்… தன் பெற்றோர் நண்பர்களை சந்தித்து தான் ஆபினியன் உண்மையான தந்தையான துரியனோடு இருப்பதாக கூற…

“அப்போ உனக்கும் ரித்விக்கும் நடக்க இருந்த திருமணம்…???  பைத்தியமா நீ… ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே உன்னை ஏமாத்திட்டு போனவன்… இப்போ எப்படி உன்னை நல்லா பார்த்துக்குவான் நம்புற… நாங்க சொல்றத கேளு  ரித்விக்கா கல்யாணம் பண்ணிக்கோ  கனல்… அது தான் உனக்கு நல்லது…!!”என மகளைத் உரிய நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் அவளுக்கு எடுத்து கூற…

‘இல்லை மா துரியன் ரொம்ப நல்லவர்… !” என கூறும் போதே தடுமாறியவள்… “நல்ல காதலர் நல்ல தகப்பன் மா… நிச்சயம் எங்களை சந்தோஷமா வச்சுப்பாரு நம்புங்க மா…!!!”என முடித்தாள் 

 எவ்வளவோ எடுத்துக் கூறியும் மூளை சலவை செய்தும் எதற்கும் மசியாமல் துரியன் தான் வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் கனலினியிடம்…

” இவ்ளோ சொல்லியும் உனக்கு புரியல இல்ல… நீ எல்லாம் பட்டால் தான் திருந்துவ…இனி நீ எங்களுக்கு மகளே இல்ல… உன்னால எங்களுக்கு தலைகுனிவு மட்டும் தான் இனிமே இங்கே வராதே…!!”என என முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பி விட…

 கலங்கினாள் இல்லை கனல்… அவளுக்கு அவள் துரியன் மீது அத்தனை நம்பிக்கை…  எளிதில் யாராலும் அசைத்து விட முடியாத அளவு நம்பிக்கை…

  ஆனால் பெற்றோர்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்கிற வருத்தம் மட்டும் அவளிடம் எஞ்சியிருந்தது … சோர்ந்து போனவள் மகளோடு ஸ்டீபன் பாதுகாப்பில் அருகில் இருந்த காபி ஷாப் சென்று தேநீர் அருந்த …

எதிரில் நிழலாட நிமிர்ந்தவள்… ஆனந்தமாக அதிர்ந்தாள்… ஏனெனில் அங்கு வந்திருப்பது விஹான்…

” எங்க போயிட்ட கனல் நீ காணோம்னு  நான் எப்படி பதறி போனேன் தெரியுமா கொஞ்சமாவது அறிவு இருக்காடி உனக்கு… அவினியை கூட்டிட்டு எங்கேடி போய் தொலைஞ்ச…!!”என அவள் காணாமல் போன போது ஏற்பட்ட பதைபதைப்பை பதட்டத்தை இப்பொழுது கோபமாக வெளிப்படுத்தினான்…

 நண்பன் உரிமையான கடிதல் கண்டு  சிரித்தவள்… “சரி சாரி உட்காருங்க பார்ட்னர்…!!’ நடந்ததை சில சில மாற்றங்களோடு கூறினாள்… காரணம் தன்னவனை  நட்பிடம் கூட விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம்…

” என்னமோ கனல் நீ சொல்ற… ஆனா துரியனுக்கும் எப்படி தெரியாம நடந்து இருக்கும்னு புரியல எனிவே அவினிக்கு அப்பா கிடைச்சதுல எனக்கு சந்தோஷம் தான்… என்றவன்… தொடர்ந்து..

“சரி எப்போ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க…???” என கேட்க…

 அதுவரை அப்படி ஒரு எண்ணமே தோன்றாமல் இருந்த கனலினிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க…

 நண்பியின் முகத்தை பார்த்து அவளை கண்டு கொண்டவன்… “இதுவரை இல்லனா விடு இனிமே யோசி… உனக்கும் அவினிக்கும் ஒரு லீகல் செக்யூரிட்டி  வேண்டாமா… தெளிவா யோசி… அடுத்த முறை பார்க்கும் போது  உனக்கும் துரியனுக்கும் கல்யாணம்னு குட் நியூஸ் கேட்க நான் ஆசைப்படறேன்…!!!” என்றவன் சிறிது நேரம் தங்கள் தொழில் பற்றி பேசிவிட்டு.. அவினியோடு  விளையாடிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்…

விஹான் கூறி விட்டுச் சென்றதில் இருந்து கனலினிக்கும் துரியனோடான திருமணம் எண்ணி பல கனவுகள் கண்டிருந்தாள்… அதில் கனலினி துரியன் இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் பிம்பம் வர வெட்கம் கொண்டு நாணினள் பெண்…

 ஒரு முடிவோடு ஸ்டீபனிடம் கேட்டுவிட்டு  எங்கு இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவள்… துரியனிடம் நேரடியாக இதுபற்றி பேசிவிட வேண்டும் என எண்ணியவள் அவனைத் தேடிச் சென்றாள்…

 ஆசையாக தேடி சென்றவள் அங்கே கண்ட காட்சியில்… அவள் காதல் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கியது…

 காதலை கொடுத்தவளுக்கு வாழ்க்கையை   தருவானா…??? துரியன் கனலினியியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வானா…???

 கானல் ஆகுமோ காரிகையின் கனவு…???

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top