அடப்பாவி…. நீயாடா இவ்ளோ டயலாக் பேசுற…. ஹாஹா… நிரு மாமா….!!
“இது எப்படி தெரியுது தெரியுமா…. கொல்லைக்காரன கூப்பிட்டு கொள்கை பரப்பு செயலாளரா நியமிச்ச மாதிரி…. நீயெல்லாம்…. அட்வைஸ் பண்ணி அவர் கேக்க வேண்டி இருக்கு பார்த்தியா…. ஹா.. ஹா.. ஹையோ ஹையோ…. ஹா…!!” என மதுரா சிரிக்க….
“சும்மா இருடி சுண்டெலி… எனக்கே என்னையும் அட்வைஸ் பண்ண வச்சிட்டீங்களேடாணு… இருந்துச்சு… சரி உன்கிட்ட பேசுறது பெட்டரா இருக்கும்னு உனக்கு போன் பண்ணா…. கலாய்க்குற போடி…!!” என மூஞ்சிய தூக்கி வைத்து கொள்ள….
“சைக் கன்றாவி மூஞ்சிய அப்படி வைக்காத மாமா…. யாழினி பார்த்தா தெறிச்சு ஓடிடுவா…!!” என வாரிவிட….
“ஏன் எனக்கு என்ன…. அண்ணா அளவுக்கு இல்லைனாலும் நாங்களும் அழுகன் தான் மா…..!” என தலையைக் கோத….
“ஆஹான்… நினைப்பு தான் போடா… அண்ணன் தம்பி ரெண்டு பேருமே சுமார் மூஞ்சிங்க தான். எதோ நாங்க பாவப்பட்டு உங்களுக்கு வாழ்க்கை தந்து இருக்கோம்….” என்றவள் தொடர்ந்து…. “நிரு மாமா… நீ நிஜமாவே யாழினிய லவ் பண்ற தான..?” என தயங்கி கேட்க….
“மனசுல அவளைத் தான் என் பொண்டாட்டியினு முடிவு பண்ணிட்டேன்… ஏய் குரங்கே, ஏன்டி அப்படி கேக்குற…!!” என அழுத்தமாகச் சொன்ன குரல், அவன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்று கூறியது…..
“இல்லை மாமா, நீ ஊர்ல… என் ஃப்ரண்டு ரேகா… மஞ்சு… சுகா… எல்லாரையும் இப்படித்தான் லவ் பண்றேன்னு சொல்லி சுத்தணுமா…. அதே மாதிரி யாழினி பண்ணிடாதன்னு தான் கேட்டேன். அவள் ரொம்ப நல்ல பொண்ணா இருக்காடா…. ஏமாத்திடாத…. அது ரொம்ப வலிக்கும்…!!” என சீரியஸாகப் பேச…
“அடிப்பாவி சண்டாளி…. எங்கடி நீ என்ன உஷார் பண்ண வச்சு…. ஏதோ என்னையும் மதிச்சு… என் பின்னாடி சுத்தினவங்கள… இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி…. கெடுத்து விட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்க உன்னால தான்டி முடியும்…!!” என கிண்டல் பண்ணவன்…
“அதலாம் நான் விட்டாலும் அம்மணி என்னை விட மாட்டாங்க… அவ அப்படியே உன்னை மாதிரி தான் ஸ்வீட் அறந்த வாலு….!!” என இனிமை பொங்க சொன்னவன்… எதையோ கண்டு கொண்டவன் போல்…
“ஹே… மதுரா…. அங்க எல்லாம் நல்லதானே போயிட்டு இருக்கு… அண்ணா உன்னை நல்லாத்தானே பார்த்துக்கறான்…?” என கேட்க…
“அ… அது.. ஆமா மாமா, நல்லா இருக்கோம்… அதை விடு, நீ ஒரு கேப்மாரிணு தெரியாம உன்னை நம்புறாரே…. மாட்டும் போது இருக்குடா உனக்கு என…!” மழுப்பலாக பதில் சொன்னவள்…. அவன் சிந்தனையை திசை திருப்பி விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு போனை அணைத்துவிட்டவள்….
கண்களில் கண்ணீர் வழிய நினைவுகள் பின்னோக்கிச் சென்றன…
கணவன் மனைவியாக தனாவும் மதுராவும் வாழத் தொடங்கிய பின்பு…. வெகு அழகாக… நாட்கள் சென்றன….
முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு அவளை ஹனிமூனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தான்.
சொன்னது போலவே அவளை அழைத்துக்கொண்டு தேனிலவிற்குச் சென்று…
தெவிட்டத் தெவிட்ட தேனை அவளில் பருகி, அவளுக்கும் புகட்டி, இனிமையாகக் கொண்டாடினர்.
ஆழ்கடலை ஆசையாக ரசித்து நின்ற மனைவியின் அழகை, அவளே அறியாமல் ரசித்தவன் பின்னால் இருந்து…
அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“என்னடி என்னை விட்டு வெளிய ரசிக்குறாய்…?” என அவள் கைகள் மேல் இறுகக் கட்டிக்கொண்டு கேட்டான்.
“வெளியப் பாரேன் மாமா… காட்சி எவ்வளவு அழகா இருக்கு… அந்த மேகத்தைப் பாரேன்… காதலன் காதலியைத் துரத்துவது போல இல்ல… அந்தப் பெண் மேகம் ரொம்பத் தான் மோசம் மாமா, பாவம் அந்த ஆண் மேகத்தைக் கண்டுக்காமல் சுத்துது… பொல்லாத மேகம்…!” எனச் சொல்லிக்கொண்டே கழுத்து வளைவில் கிடந்தவனைப் பார்த்தாள்…
“அந்த பெண் மேகம் மட்டுமா பொல்லாதது…. நீயும் தான் இந்த ஆண் மேகத்தை கண்டுக்காமல்… என்ன தாபத்துல துடிக்க வைக்குற… பொல்லாத ராட்சசி…!!” என குரலில் தாபம் கூட்டிச் சொன்னான்….
“யூ… பொய்க்காரா…. போதும் போதும்னு சொல்ற அளவுக்குக் கொடுத்த பிறகும்…. மேலும் கேட்டு…. சுத்தும் ஆண் மேகம் ரொம்ப பொல்லாதது தான் போலவே…!!” என தன்னில் எல்லை மீறும் அவன் கைகளைத் தட்டிவிட்டு, அவனிடம் இருந்து துள்ளி ஓடினாள் பெண் மேகம்….
அவள் கதவைச் சென்று அடையும் முன்பு, ஒரு கையால் தூக்கித் கொள்ள…
அவனிடமிருந்து தப்பிக்கக் கை கால்களை அடித்து மறுக்க… அவளைக் கட்டிலில் போடப் போக… அவனிடமிருந்து விடுபடப் போராடியவள்… கால்களைச் சுவற்றில் வைத்து சிலந்தியாக ஏற… அவளை இரண்டு கைகளால் அடக்கியவன் அமுக்கிப் பிடித்து….
வஞ்சனை இல்லாது அவள் இரட்டைப் பஞ்சு மேகத்தைக் கடித்து…. கூர்மையான… திரியை.. நாவால் நவிழு… இழுக்க…
“ஹா.. ஸ்ஸ்ஸ்…ம்மா ஆ…”. என அலறியவளின் குரல் அவனுள் ஒலிக்க….
காலால் அவனைத் தடுத்துத் தகராறு செய்பவளைத் திருப்பிப் போட்டு… பின்னால் இருந்து ஏற…
“ஹா.. ஹையோ…ஹ்ம்ம்ம்…!!” என முனகி அவனோடு ஒன்றிவளை.. வைத்து ரதம் ஓட்டியவனாக… மாறி… தன் அச்சாணி முறிந்து விழும் வரை அவளை ஓட்டியவன் இறுதியாக… குதிரைக்குத் தண்ணீர் காட்டி விட்டு அவளை முதுகோடு அணைத்துக்கொண்டு உறங்கிப் போனான்….
வாழ்நாளில் இத்தனைச் சந்தோஷத்தை அனுபவித்தது இல்லை என்பது போல் இருவரும்… சுற்றி வந்தனர்…
அதுவரை எல்லாம் சரியாகச் சென்றது… ஆனால்…. தனஞ்ஜெயன்… வாயைத் திறக்காத வரை அவளைத் தேன்நிலவுக்கு அழைத்து வந்துவிட்டான் என்று இருந்தவள்…. அது அப்படி இல்லை…. அவளைத் தனியாக அழைத்து வந்து காவு வாங்க எண்ண வைத்துவிட்டான்…. அவன் கொண்ட காதலும்… நேசமும் பொய்யோ என எண்ணும் படி செய்துவிட்டான்… பாவி…] , ,
என்ன என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டான்….
அப்படி என்ன சொன்னான் என்று அடுத்த எபிசோடில் சொல்… (ரைட்டர்)
ஒய் நிறுத்து…. (மக்கள்)
இந்த ஈர வெங்காய கதை எல்லாம் இங்க வேணாம், ஒழுங்கா சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை…?
இல்லனா…??? (ரைட்டர்)
சிம்பிள்… அடுத்து எழுத கை இருக்காது… (மக்கள்)
ஆத்தி, நமக்கு எதுக்கு வம்பு? சொல்லிடறேன் எசமான்…
அதாவது அந்த வீணா போன ஜெய் என்ன கேட்டனா…!!
இதோ….
தாத்தாவை மன்னித்து ஏற்றுக்கொள்… என கேட்க,
அதற்கு மதுரா மறுக்க,
அப்படி இல்லைனா… என்னை மறக்க வேண்டி வரும்… என மிரட்ட,
“புரியல… தாத்தாவை வேணாம் சொல்றவ எனக்கு வேணாம்… நான் வேணும்னா தாத்தாவை ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இல்லனா டிவோர்ஸ் பண்ணிக்கலாம்…. முடிவு உன் கையில…!!” என ஈட்டியை அவள் நெஞ்சில் சரியாகவும் ஆழமாகவும் குத்திவிட்டுச் சென்றுவிட்டான்…
பாசத்திற்குத் தன் காதலைப் பகடை ஆக்கிவிட்டுச் சென்றவனை…. நெஞ்சில் வலியுடனும்… கண்ணில் கண்ணீருடனும்…. பார்த்தபடி நின்றாள்….
காதல் மதுரம் கசந்தது….
.



