Series Information 𐦍
கனா கண்டேனடி சகியே
Author
Yadhu nandhini
Status
Completed Novel
Genre
Romance
Total No. Of Episoes
31
FirstbPublished
25/May/2026
Last Published
09/September/2026
Synopsis
மும்பையை நடுங்க வைக்கும் நிழல் உலக தாதா துரியனை உறங்கவிடாமல் துரத்துகிறது ஒரு கனவு…
அந்தக் கனவுக்குச் சொந்தக்காரியை அவன் நேரில் சந்தித்தால் நடக்கப்போகும் விபரீதம் என்ன?
கனலினியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்த மர்ம இரவின் பின்னணி என்ன? அந்த மர்ம நபர் யார்?
இதற்கான விடையை அறிய… ‘கனா கண்டேனடி சகி’ கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!


No comments yet. Be the first to share your thoughts.